எத்தனை லிங்க் வேணாலும் பிளாக் பண்ணிக்கோ
பாகுபலி-2 படம் இணையதளங்களில் வெளியானது குறித்து பல்வேறு மீம்ஸ்கள் வெளிவந்துள்ளன.
சென்னை: தமிழ் திரைப்படங்கள் வெளிவந்த நாளே தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம் அந்த படத்தை உடனடியாக இணையதளத்தில் உலவ விட்டுவிடும். இதனால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருவதாக தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அண்மையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக பதவியேற்ற நடிகர் விஷால், தமிழ் ராக்கர்ஸ் மீது கடும் கோபத்தில் உள்ளார். மேலும் திருட்டு விசிடியை தடுப்பதற்கும் வழி செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்று வெளியாக உள்ள பாகுபலி 2 படம் வெளியாவதற்கு முன்பே இணையதளத்தில் வெளிவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எத்தனை லிங்க் வேணாலும் யூ பிளாக்...
பாகுபலி பார்ட் 2 சட்டவிரோதமாக வெளியானதை அடுத்து அந்த இணையதள லிங்குகள் பிளாக் செய்யப்பட்டன.
திருட்டு விசிடியை ஒழிக்க எத்தனை லிங்க்குகளை பிளாக் செய்தாலும் நான் லிங்க்கை மாத்திகிட்டே இருப்பேன்.

என் தேடி வரான
படம் ரிலீஸ் ஆனா டிக்கெட் வாங்கிட்டு தியேட்டருக்கு வரனும். ஆனால் அவன் நெட்பேக் போட்டுட்டு என்னை தேடி வறான்.

கலெக்ஷன் எகிறிடும்
அட்சய திருதியை அன்று நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. அய்யோ இன்னிக்கு கலெக்ஷன் எகிறிடும் போல் உள்ளதாக நகைக் கடை உரிமையாளர்கள் பூரிப்படைகின்றனர்.

பாகுபலி அல்ல
பாகுபலி படம் தமிழ் இணையதளத்தில் வெளியானது.
அடேய் உங்க ஊர்லதான் அது பாகுபலி.எங்க ஊர்ல அது எந்த படமானாலும் தமிழ் ராக்கர்ஸுக்கு பலி.

கட்டப்பா கொன்றாரா?
கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்விக்கான விடை பாகுபலி 2.
கட்டப்பா பாகுபலியை கொல்லவில்லை. தமிழ் ராக்கர்ஸ்தான் கொன்றனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications