இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீரு!

இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டது குறித்து பல்வேறு மீம்ஸ்கள் உலவி வருகின்றன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டது குறித்து பல்வேறு மீம்ஸ்கள் உலவி வருகின்றன. இப்ப கண்டன அறிக்கை வெளியிடவா இல்லை பேசமா இருக்கவா. நீங்க சொல்கிறதைதான் நாங்க கேட்போம்.

எங்களுக்கு சம்பந்தம் இல்லை

எங்களுக்கு சம்பந்தம் இல்லை

இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரன் கைதுக்கு பின்னர் பாஜக இருப்பதாக கூறுவது தவறு. எங்களுக்கும் தினகரன் கைதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஜாமீன் எங்கு கிடைக்கும்

ஜாமீன் எங்கு கிடைக்கும்

தினகரனுக்கு ஜாமீன் கிடைச்சே ஆகணும்... உறங்காப் புலிகளாக சுற்றித் திரியும் குடும்ப வக்கீல்கள்

வஞ்சிரம் மீன் இருக்குன்றான், வெறால் மீன் இருக்குன்றா, கெண்டை மீண் இருக்குன்றான் , கெளுத்தி மீன் இருக்குன்றான்... ஆனால் நீங்க கேட்ட ஜாமீன் மட்டும் இல்லன்றான்!

தலைக்கு தில்லு ஜாஸ்தி

தலைக்கு தில்லு ஜாஸ்தி

தினகரனுக்கு ஆதரவு என்பது அந்தந்த அரசியல் சூழலுக்கு தகுந்தபடி நாம் நடந்து கொள்ள வேண்டும்- நாஞ்சில் சம்பத்.

எங்க தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தீங்களா?

நீங்கதான் நிரந்தர பொதுச் செயலாளர்

நீங்கதான் நிரந்தர பொதுச் செயலாளர்

இப்போ அதிமுக அடிமைகள் இத்தனை நாள் எங்க கொடுமைகளுக்கு ஒரு முடிவு கிடைச்சிருக்கு. பன்னீரு, நீங்கதான் கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளருனு சொல்வாங்க.

இதற்குத்தான் ஆசை

இதற்குத்தான் ஆசை

இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் நேற்று நள்ளிரவு டிடிவி தினகரனை டெல்லி போலீஸார் கைது செய்தனர். இதற்குத்தான் ஆசைப்பட்டாயா பன்னீரு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+