ஆதார் கார்டுக்கு அப்ளை போனா... அதுக்கும் ஆதார் கார்டை கேக்குறாங்களே! அசத்தல் மீம்ஸ்
மதிய உணவு திட்டத்துக்கு ஆதார் கார்டு அவசியம், ஜெயலலிதாிவன் சிகிச்சை தொடர்பான அறிக்கை, பெட்ரோல், டீசல் விலையேற்றம், டிடிவி தினகரனின் விளக்கம் ஆகியன குறித்து நெட்டிசன்களின் மீம்ஸ்கள் இதோ...
Subscribe to Oneindia Tamil
சென்னை: சமூக வளலதளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் இன்த நெட்டிசன்கள் எல்லாத்துக்கும் மீம்ஸ்களை உருவாக்கி சம்பந்தப்பட்டவங்கள கலாய்க்கிறாங்க. அதுபோன்ற மீம்ஸ்கள் உங்க பார்வைக்காக..

ஆதார் கார்டுக்கு அப்ளை வந்த வந்தவங்க கிட்டயே ஆதார் கார்டு இருந்தாதான் ஆதார் கார்டுக்கு அப்ளை பண்ண முடியும்னு சொல்கிறார் இந்த ஆபிஸர்.

என்னாது பெட்ரோல், டீசல் விலை ஏத்திட்டாங்களா, இல்லை இல்லை இந்த முறை இந்த எடுபுடிதான் வரியை ஏத்திருக்காரு

ஜெயலலிதாவை வெளிநாட்டு அழைத்து செல்ல முயன்றோம், ஆனால் அனுமதிக்கவில்லை, ஜெயலலிதாவின் மரணம் குறித்து மத்திய அரசு நீதி விசாரணை நடத்த வேண்டும். இதையெல்லாம் நீ சசிகலா கால்ல விழறதுக்கு முன்னாடி சொல்லியிருக்கனும்.

சசிகலாவின் நியமனம் குறித்து டிடிவி தினகரன் விளக்கமளித்ததற்கு தினகரனை நீ ஒரு கோமாளி என்று தேர்தல் ஆணையம் கூறுவது போல் உள்ளது.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications