இதுக்கு நம்ம ஆதரவு கொடுக்கலைன்னா சோத்துக்கு பிச்சை எடுப்பது நிச்சயம்...!
சென்னை கத்திப்பாரா ஜங்ஷனில் இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக இளைஞர்கள் நடத்திய போராட்டம் சென்னையையே அதிர வைத்தது.
சென்னை: கத்திப்பாரா ஜங்ஷனில் இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக இளைஞர்கள் நடத்திய போராட்டம் நடத்தினர். மேம்பாலத்துக்கு பூட்டுப் போட்டு அவர்கள் நடத்திய போராட்டத்தால் சென்னையே ஸதம்பித்தது.
போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால் மக்கள் பெரும் அவதியடைந்தனர். இருப்பினும் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் என்பதால் இளைஞர்களின் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர்.
இந்நிலையில் இளைஞர்களின் போராட்டத்தை பாராட்டியும் ஆதரவு தெரிவித்தும் சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
வரலாறு இரக்கமற்றது..
இந்தப் போராட்டத்த ஒடுக்கிட்டதா சந்தோஷப்படாதீங்க.. எங்கெல்லாம் தொடர்ச்சியா மக்கள் போராட்டம் வெடிக்குதோ அடுத்ததா என்ன ஆகும்னு வரலாற திருப்பி பாருங்க இப்பவாது முழிச்சிட்டு மக்களுக்கு நல்லது செய்ங்க ஏன்னா வரலாறு இரக்கமற்றது..
பிச்சை எடுப்பது நிச்சயம்...
வந்துட்டான்டா என் இளைஞன்... இதுக்கு நம்ம ஆதரவு கொடுக்கலைன்னா சோத்துக்கு பிச்சை எடுப்பது நிச்சயம்...
இன்னும் என்ன பன்றீங்க...
விவசாயி கடன் தள்ளுபடிதான் குடுக்க முடியாதுனு சொல்லீட்டிங்... காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நீதிமன்றம் உத்தரவு போட்டும் இன்னும் என்ன பன்றீங்க...
கௌம்பிட்டாங்களா...
விவசாயிகளுக்கு ஆதரவா சென்னை கத்திப்பாராவில் இளைஞர்கள் போராட்டம்... இளைஞர்கள் கௌம்பிட்டாங்களா... என சந்தோஷத்தை வெளிப்படுத்தி கேட்கிறது இந்த மீம்..
போராட ரெடி
விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக இளைஞர்கள் போராட ரெடியாகிவிட்டதை வெளிப்படுத்துவதாக உள்ளது இந்த மீம்..
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications