கிண்டி- தாம்பரம்- திண்டிவனம் ஜிஎஸ்டி வழியாதான் மன்னார்குடி போவேன்
சென்னை: ஜிஎஸ்டி குறித்து சமூகவலைதளங்களில் கிழி கிழி என கிழித்து வருகின்றனர். தியேட்டர் அதிபர்கள், வியாபாரிகள், ஹோட்டல் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டியால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் பயங்கரமாக மீம்ஸ்களை போட்டு கலாய்த்த வண்ணம் உள்ளனர்.

ஜிஎஸ்டி நல்லா இருக்கே
ஜிஎஸ்டிதானே நல்லா இருக்கு. சிறந்தது. கிண்டி- தாம்பரம்- திண்டிவனம் ஜிஎஸ்டி வழியாதான் மன்னார்குடி போவேன்.

6 மாசத்துல மறுபடியும் பொறக்குமா
முதல்ல ஒரு புதிய இந்தியா பொறந்துச்சு. ஆனா ஆறு மாசம் கழிச்சு மறுபடியும் ஒரு புதிய இந்தியா பொறக்குதே அது எப்புடி?

பீட்சாவுக்கு வெறும் 5 சதவீதம் வரியா
ஒரு சாதாரண குடிசை தொழில் செய்ற வியாபாரிக்கு 18 சதவீதம் வரி. உலகம் முழுவதும் விற்பனை செய்யும் பன்னாட்டு நிறுவனத்துக்கு 5 சதவீதம் வரி. இப்ப சொல்லுங்க இந்த அரசு யாருக்கானது?

பிரெய்லிக்கு 18 சதவீதம்... ருத்திராட்சத்துக்கு 0 சதவீதம்
பார்வை இழந்தோர் பயன்படுத்தும் பிரெய்லி வகை எழுத்துகளை கொண்ட புத்தகம், மூன்று சக்கர நாற்காலிக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. ருத்திராட்சம், நாமக்கட்டிக்கு 0 சதவீதம் வரியாம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications