இது புது ஐட்டமா இருக்கே குருநாதா!
மெர்சல் விவகாரம் முடிவிற்கு வந்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் கூறி இருப்பதை வைத்து சில மீம்ஸ் உங்களுக்காக.
Subscribe to Oneindia Tamil
சென்னை : செய்திகளில் இன்று நம்பர் ஒன் இடத்தை பிடித்த சுவாரஸ்யமானவற்றை வைத்து சில ஜாலியான மீம்ஸ் உங்களது டென்ஷனை குறைப்பதற்காக.
கடந்த ஒரு வாரமாக மெர்சல் படத்தில் மத்திய அரசை விமர்சிக்கும் வசனங்களை நீக்க கோரி பாஜக விடுத்த கோரிக்கையால் எழுந்த சர்ச்சை முடிவிற்கு வந்துவிட்டதாக பிரச்னையை தொடங்கி வைத்த தமிழிசை சவுந்தரராஜனே தெரிவித்திருக்கிறார். இதனை வைத்து சில ஜாலியான மீம்ஸ் மக்களின் மனஓட்டத்தின் பிரதிபலிப்பாக.
அதே போன்று ஆன்மீக நம்பிக்கை குறைந்ததால் தான் தமிழகத்தில் தீக்குளிப்பு சம்பவங்கள் அதிகரிப்பதாக கூறிய பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவின் கருத்துக்கும் சமூக வலைதளத்தில் வலம் வருகின்றன. எச். ராஜாவின் கருத்துக்கு ஏற்ப ஒரு நச் மீம்ஸ் உங்களுக்காக.




More From
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications