காக்காக்கு சோறு வச்சா கா கானு கத்துற நாம.. நாய்க்கு சோறு வச்சா லொள் லொள்னு கத்துறதில்ல!
சென்னை : மொபைல் போனில் நாம் பேசும் விசயங்களை வைத்து நமக்கு விதவிதமான விளம்பரங்கள் வருவதை பற்றி நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
இந்த வருடம் இப்போதுதான் பிறந்தது மாதிரி இருந்தது, ஆனால் அதற்குள் ஐந்து மாதங்கள் முடியப் போகிறது. மே மாதம் முடியப் போகிறது.. விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டுமே என மாணவர்கள் ஒருபுறம் கவலையில் இருக்க, மற்றொருபுறம் பீஸ் கட்ட வேண்டுமே என பெற்றோர்கள் கவலையில் உள்ளனர். பிறகென்ன தங்களது கவலைகளை எல்லாம் மீம்ஸ்களாகப் பகிர்ந்து, தாங்களும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ வைத்து வருகின்றனர்.

"காக்காக்கு சோறு வச்சா கா கானு கத்துற நாம.. நாய்க்கு சோறு வச்சா லொள் லொள்னு கத்துறதில்ல!" எனக் காசைப் பற்றி மட்டுமல்லாமல், மொபைல் போன் அலப்பறைகள் மற்றும் கையில் காசில்லாத மன அழுத்தம் என எல்லாவற்றையும் கலந்து கட்டி மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications