ஆத்தாடி என்ன உடம்பீ.. மோடியின் ஃபிட்னஸ் சேலஞ்ச் வீடியோ.. மீம்ஸ்களால் அதிர்ந்த பேஸ்புக்!
பிரதமர் மோடியின் பிட்னஸ் சேலஞ்ச் வீடியோவை வைத்து பலர் அவரை கிண்டல் செய்துள்ளனர்.
Recommended Video

டெல்லி: பிரதமர் மோடியின் பிட்னஸ் சேலஞ்ச் வீடியோவை வைத்து பலர் அவரை கிண்டல் செய்துள்ளனர். மிகவும் காமெடியாக மீம் போட்டு கலாய்த்துள்ளனர்.
ஃபிட் இந்தியா என்பது மோடி தொடங்கி வைத்த இயக்கம். மான் கீ பாத் நிகழ்ச்சிக்காக வானொலியில் பேசும்போது ஃபிட் இந்தியா குறித்தும் பேசினார் மோடி. இதற்கு அடுத்து இந்த ஃபிட் இந்தியா சேலஞ்ச் வைரல் ஆனது.
இதையடுத்து கோஹ்லி, இந்த சேலஞ்ச்சை ஏற்பதாக கூறி உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டார். மேலும் பிரதமர் மோடியும் இதை ஏற்க வேண்டும் என்றார். அதையடுத்து மோடி தற்போது வெளியிட்டு இருக்கும் வீடியோதான் பல மீம் அவதாரம் எடுத்துள்ளது.
விஐபி
இவர் ''எங்க போனாலும்... நானும் வருவேன்... கண்ணே... நீ என் உயிர் தானே....மீஸிக் போடறோம்.. ஜானகி அம்மா வாய்ஸ்ல..😌எங்க போனாலும்... நானும் வருவேன்... கண்ணே... நீ என் உயிர் தானே....மீஸிக் போடறோம்.. ஜானகி அம்மா வாய்ஸ்ல..😌'' என்று மீம் போட்டுள்ளார்.
என்னை ஒன்றும் செய்யாதடி
இவர் ''இரவா, பகலா, குளிரா, வெயிலா என்னை ஒன்றும் செய்யாதடி'' என்று மீம் போட்டுள்ளார்.
மீம் காட் வடிவேல்
இவர் ''நாங்க போவோம் இங்கேயே மல்லாக்க படுத்துருப்போம், இப்ப என்னாங்குறே?'' என்று வடிவேல் காமெடியை வைத்து மீம் போட்டுள்ளார்.
ரெமோ நமோ
இவர் ''பின்னாடியே போகாத ரெமோ, சொன்னா கேளு ரெமோ'' என்று மோடி பின்பக்கம் செல்வதை கிண்டல் செய்துள்ளார்.
ராமர் அண்ணன்
ஆத்தாடி என்ன உடம்பீ என்று மீம் போட்டுள்ளார்
பூனை குறுக்க போனா
இவர் ''வீட்டுக்கு வெளிய வந்ததும்,பூனை குறுக்க போனா அப்படியே திரும்ப போயிடுங்க?'' என்றுள்ளார்.
மோடி வித்தை
இவர் ''ஓ கொரலிவித்தையா'' என்றுள்ளார்.
தீப்பொறி திருமுகம்
இவர் ''ராஜகாளியம்மா, அங்காளம்மா..மருவத்தூர் அம்மாவே வா'' என்று மோடியை தீ மிதிக்க வைத்துள்ளார்.
பாத்து பாத்து
இவர் மான் கீ பாத் செய்யும் மோடியை பாத்து போக சொல்லியுள்ளார்.
மிஸ்டர் பீன்
இவர் ''மோடி பிட்னஸ் சேலஞ் செய்யும் அரிய வீடியோ இதோ'' என்று மிஸ்டர் பீன் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ஷின்ஷான் மோடி
இதோ வந்துவிட்டார் ஷின்ஷான் மோடி.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications