போன தீபாவளிக்கு வாங்குனதே நிறைய இருக்கு.. அட பட்டாசு இல்லீங்க.. கடன்!
சென்னை : பணக்கஷ்டம், மனக்கஷ்டம் என எதுவாக இருந்தாலும், அதை, 'சிலர் சிரிப்பார்.. சிலர் அழுவார்.. நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்..' என சிரித்துக் கொண்டே மீம்ஸ்களாகப் பகிர்வதுதான் நம் நெட்டிசன்களின் வழக்கம். இப்போதும் அப்படித்தான் தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இன்னமும் கொண்டாட்ட மனநிலைக்கு வர கையில் பணமில்லையே என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
தீபாவளி வந்து விட்டாலே குழந்தைகளுக்கு கொண்டாட்டமும், பெரியவர்களுக்கு பணத் திண்டாட்டமும் தானாக வந்து விடும். வீட்டில் பெரியவர்கள் கையில் பணம் இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் குழந்தைகள் யோசிக்க மாட்டார்கள். ஆனால் பெரியவர்கள் நிலைமை அப்படியில்லை. இப்போதும் பல வீடுகளில் போனசை நம்பியும், கடனை நம்பியும்தான் தீபாவளிக் கொண்டாட்டங்கள் காத்திருக்கின்றன.
இப்படி மனதிற்குள் ஆயிரத்தெட்டு பணப் பிரச்சினைகள் இருந்தாலும், அதையும் சிரித்துக் கொண்டே, மற்றவர்கள் ரசிக்கும்படி மீம்ஸ்களாகப் பகிர்வதெல்லாம் நம் நெட்டிசன்களுக்கு கை வந்த கலை. இப்போதும் அப்படித்தான், 'போன தீபாவளிக்கு வாங்குன கடனே இன்னும் நிறைய மீதி இருக்கிறது... அதற்குள் அடுத்த தீபாவளி வந்து விட்டதே' என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான தீபாவளி ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications