எதே 500ரூவா வேணுமா.. நானே காபி குடிக்க காசில்லாம காபிமிட்டாய் தின்னுட்டு இருக்கேன்டா!
சென்னை : கையில் காசில்லை மாதக்கடைசியாகி விட்டது என்ற மன அழுத்தமா எனத் தெரியவில்லை.. மன அழுத்தம் பற்றிய மீம்ஸ்களை அதிகம் சமூகவலைதளப் பக்கங்களில் பார்க்கமுடிகிறது.
மன அழுத்தம்.. இதுதான் காரணம் என்றில்லாமல், இன்று எல்லாவற்றாலும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் மக்கள். கையில் பணமில்லை என்றால் ஸ்ட்ரெஸ்.. கையில் அதிகமாக பணமிருந்தாலும் ஸ்ட்ரெஸ்.. என பணக்காரர், ஏழை, குழந்தைகள், பெரியவர்கள் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம்.

குறிப்பாக பணம் வைத்திருப்பவர்களைவிட, கையில் காசில்லாமல் மாதக் கடைசியில் தவிப்பர்களுக்குத்தான் ஸ்ட்ரெஸ்ஸும் அதிகமாக இருக்கிறது. அதனால்தான் தங்களது மன அழுத்தத்தை எல்லாம் மீம்ஸ்களாகப் பகிர்ந்து, மனதை இலகுவாக்கி வருகின்றனர் போலும்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான புலம்பல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...













-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications