திமுக தலைவர் ஸ்டாலின்... அப்ப செயல்தலைவர் உதயநிதியா.. நெட்டிசன்கள் கலகல
சென்னை: ஸ்டாலின் திமுக தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அது குறித்து நெட்டிசன்கள் கருத்து கூறியுள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி மறைந்தார். இதையடுத்து திமுக தலைவராக ஸ்டாலினை தேர்வு செய்வதற்காக நேற்று வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் ஸ்டாலினை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவர் திமுக தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
|
புகழஞ்சலி
ஸ்டாலின் தலைவர் அவர் தான் முதல்வருனு சொல்ல சொல்லி...
சினிமாகாரங்களை வைச்சு ஊர் ஊராகக் #கருணாநிதி புகழஞ்சலி என்ற பேரில் கூட்டம் போட்டு பேச சொல்லும் #ஸ்டாலின்
|
உதயநிதி ஸ்டாலின்
தலைவர் #ஸ்டாலின்
பொருளாளர் #துரை_முருகன்
அப்போ செயல் தலைவர் போஸ்டிங் #உதயநிதி_ஸ்டாலின் ஆ😁😁
|
சங்கர மடம் இல்லை
திமுக தலைவராக ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு.!!
திமுக ஒன்றும் சங்கர மடம் அல்ல.!!
#கருணாநிதி.!!
|
உங்கள் கர்ஜனை இந்த மண்ணில் ஆளும்
தலைவரே உங்களுக்கு தான்
இந்த மஞ்சள் துண்டு பொருத்தம்.
இதேபோல் தான் கட்சி தலைவர்
பொருத்தம்
#திமுகதலைவர்அழகிரி
வாழ்கா
விரைவில் உங்கள் கர்ஜனை
இந்த மண்ணில் ஆலும்.
|
திமுக தலைவராகிறார்
யாரும் போட்டியிட அனுமதிக்கபடாததால் திமுக தலைவராகிறார் ஸ்டாலின்
|
விரைவில் ஆரம்பம்
தமிழகத்தில், தர்மயுத்தம்2.O விரைவில் ஆரம்பம்.
|
வரலாற்றில் இடம்பிடித்திருப்பார்
பெரியாருக்காக அண்ணா தலைவர் பதவியை மறுத்தது போல்!!
கலைஞருக்காக ஸ்டாலின் தலைவர் பதவியை மறுத்து இருந்தால் வரலாற்றில் இடம் பிடித்திருப்பார்!!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications