Mathuraiனு எழுதியது சரிதான்.. டீச்சர் ஒரு மார்க் போடுங்க.. 5ம் வகுப்பு டீச்சரிடம் நெட்டிசன்கள் லந்து
சென்னை: 5ஆவது வகுப்பில் Madurai என்பதற்கு பதிலாக Mathurai என எழுதியது இப்போது சரிதான். எனவே 5ஆம் வகுப்பு ஆசிரியர் எனக்கு ஒரு மார்க் கொடுக்க வேண்டும் என பெயர் மாற்றம் குறித்து நெட்டிசன்கள் லந்து செய்கிறார்கள்.
தமிழக அரசு 1018 நகரங்களின் ஊர்களை அதன் தமிழ் உச்சரிப்பிற்கேற்ப பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு பலர் ஆதரவும் , எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் கொரோனா கொள்ளை நோய் தீவிரமான நிலையில் இந்த பெயர் மாற்றமெல்லாம் தேவைதானா என கேள்வி எழுப்புகிறார்கள்.

எப்படி உச்சரிப்பது
இந்த பெயர்களை உச்சரிப்பது வட இந்தியர்களுக்கு மிகவும் சிரமமாச்சே!

ரொம்ப முக்கியமா
கொரோனா பிரச்சினை தலைவிரித்தாடும் போது இந்த பெயர் மாற்றம் ரொம்ப முக்கியமா?
|
காமெடி சீன்
நாங்கள் Veeloorக்கு புலம்பெயர்வதால் இந்த காமெடியை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு அர்ப்பணிக்கிறோம் என்கிறார் ஒரு வலைஞர். இதில் மாது, சீனு நடித்த காமெடி சீன் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்பெல்லிங்
எனக்கு ஒன்று புரியவில்லை. ஆங்கில ஸ்பெல்லிங்கில் என்ன பிரச்சினை வந்துவிட போகிறது?

சந்தோஷம்
தமிழ் பெயர்களின் உச்சரிப்பிற்கேற்ப தமிழக அரசு ஊர்களின் பெயர்களை மாற்றியது சந்தோஷமாகத்தான் இருக்கிறது. ஆனால் இது இந்தியாவில் முடிவுக்கு வந்த ஆங்கில கலாச்சாரத்தின் ஆரம்பமாக இருக்குமோ என யோசிக்க வைக்கிறது.

அவதி
கொரோனா வேகமாக பரவி வருகிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளது. ஊர்களின் பெயரை மாற்றி என்ன செய்ய போகிறோம்?

ஒரு மார்க்
நான் 5ஆம் வகுப்பு படித்த போது ஒரு கேள்விக்கு Madurai என்பதற்கு பதிலாக Mathurai என எழுதிவிட்டேன். தற்போது அரசே பெயர் மாற்றங்களை செய்துவிட்டதால் நான் எழுதியது சரிதான். அதனால் 5ஆம் வகுப்பு ஆசிரியர் எனக்கு ஒரு மார்க் கொடுத்தே ஆக வேண்டும்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications