Memes: பெட்ரோல் 90 ரூபாய தாண்டிருச்சி.. அப்ப சைக்கிள் விலை ஏறதுக்குள்ள ஒன்னு வாங்கிடணும்
சென்னை: பெட்ரோல் விலை ரூ 90-ஐ எட்டியிருக்கும் நிலையில் சைக்கிள் விலை ஏறுவதற்குள் ஒரு சைக்கிளை வாங்கலாம் என நெட்டிசன்கள் அதகளப்படுத்துகிறார்கள்.
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. 4 மெட்ரோபாலிட்டன் நகரங்களில் லிட்டர் 90 ரூபாயை தாண்டிவிட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மீம்ஸ்களும் ட்விட்டர் ரியாக்ஷன்களும் அதகளப்படுகின்றன.
|
சைக்கிள்
பெட்ரோல் 90 ரூபா தாண்டிருச்சு என்ன பண்ணலாம் கோபி..
சைக்கிள் விலை ஏறுறதுக்குள்ள ஒன்னு வாங்கி போட்டுருங்க ரமேஷ்!
|
பங்க்காரர்
பெட்ரோல் பங்க்கில் ஒரு நாள்
அண்ணே முப்பது ரூபாய்க்கு பெட்ரோல் போடுங்க
பங்க்காரர் ;;என்னடா கேட்ட
|
இனி இரண்டு சொட்டுதான்
கடந்த ஒரு ஆண்டில் 60 முறை டீசல் பெட்ரோல் விலை ஏற்றம்.
இனி 50 ரூபாய்க்கு பெட்ரோல் போட சொன்னா ரெண்டு சொட்டு தான்டா போடுவாங்க...
|
பெட்ரோல் விலை 90 ரூபா
சிலிண்டர் விலை 800 ஓவா....
பெட்ரோல் விலை 90 ஓவா .....
பெட்ரோல் விலை உயர்வால் புல்லட் பாண்டி தனது பைக்கிற்கு பெட்ரோல் போட முடியாமல் சைக்கிளில் செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது.
|
தூக்கலாம்
பெட்ரோல் விலை தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவாக ரூ.90-ஐ கடந்தது
இருங்கடா... ஒரேதா 100 அடிச்சதும் பேட்ட தூக்கலாம்... ஒவ்வொரு ரன்னுக்குமா தூக்குறது
|
கோமியம் இருக்கே
"இனி, பெட்ரோல் விலை ஏறிடுச்சின்னு நான் கவலைப்பட மாட்டேன்ணே..."
"எப்டிடா சொல்ற..?"
"பெட்ரோலுக்கு பதிலா கோமியத்துல வண்டிய ஓட்டப்போறேன் ணே.."
|
பெட்ரோல்
நான் உன் மீது கொண்ட அன்பு பெட்ரோல் விலை போல் ஏறிட்டு போகுமே தவிர.... கொஞ்சம் கூட குறையாதுங்க...
|
பெட்ரோல் விலை
அம்மா... அப்பா என் சைக்கிள திருடிட்டு ஆபிஸ் போகுது..
-இல்லடா செல்லம்.. பெட்ரோல் விலை குறைஞ்சதும் உன் சைக்கிள கொடுத்துடும்.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
பெட்ரோல் 1 லிட்டர் வெறும் 82 ரூபா.. மத்திய அரசு அறிமுகம் செய்த E85 வகை.. உங்கள் வண்டியில் ஊற்றலாமா? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ்












Click it and Unblock the Notifications