நாங்க எக்ஸாம் எழுதுறது இருக்கட்டும்.. நீங்க எப்படி எழுதுவீங்க.. மோடி உரையை கலாய்த்த நெட்டிசன்ஸ்
பிரதமர் மோடியின் தேர்வு குறித்த உரையை சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டல் அடித்து இருக்கிறார்கள்.
Recommended Video

சென்னை: பிரதமர் மோடியின் தேர்வு குறித்த உரையை சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டல் அடித்து இருக்கிறார்கள். இந்த டிவிட்கள் எல்லாம் வைரல் ஆகி இருக்கிறது.
பிரதமர் மோடி 'எக்ஸாம் வாரியார்' என்ற புத்தகம் எழுதி இருக்கிறார். மாணவர்கள் எப்படி தேர்விற்கு பயம் இல்லாமல் தயாராக வேண்டும் என்று இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அந்த வகையில் தற்போது தேர்வு பயணம் குறித்து மாணவர்கள் முன்னிலையில் உரையாற்றி வருகிறார். இதில் மாணவர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.
|
யாருக்கு தெரியும்
மோடி நேரு குறித்து அடிக்கடி குற்றச்சாட்டு வைப்பதை இவரை கிண்டல் செய்துள்ளார். அதில் ''மோடியின் புத்தகத்தை படிக்கும் போது கவனமாக படிக்க வேண்டும். சமயங்களில் தேர்வில் தோல்வி அடைவதற்கு கூட நேருதான் காரணம் என்று அவர் கூறுவார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
|
நேருதான் காரணம்
ஐவரும் நேரு, மோடி வைத்து காமெடி செய்துள்ளார். அதில் ''மாணவர்: நான் வேதியியல் தேர்வுல பெயில் ஆகிட்டேன். மோடி: நீ பெயில் ஆனதுக்கு யார் காரணம். மாணவர்: கஷ்டமான சிலபஸ் உருவாக்குன நேருதான் காரணம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
|
பக்கோடா படிப்பு
இவர் இதையும் பக்கோடாவையும் சேர்த்து பேசியுள்ளார். அதில் பக்கோடா எப்படி விற்க வேண்டும் என்று கற்றுக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
|
பிரச்சனை
இவர் ''பல்வேறு மாநிலங்கள் கல்வி சதவிகிதத்தில் குறைவாக இருக்கிறது, ஆரம்ப கல்வி கிடைப்பது இல்லை, கல்விக்கு குறைந்த அளவே பணம் ஒதுக்கப்படுகிறது, அரசு பள்ளிகள் சரியாக இல்லை அதை பற்றி பேசாமல் தேர்வு பயம் பற்றி பேசி பயன் இல்லை'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
|
உங்களுக்கும் தேர்வு
இந்த நிகழ்வில் ஒரு ஒரு மாணவர் ''அடுத்த வருடம் நம்ம ரெண்டு பேருக்கும் எக்ஸாம் இருக்கு. எனக்கு +12 எக்ஸாம், உங்களுக்கு லோக் சப, நீங்க அதை நினைச்சு பயப்படுறீங்களா?'' என்று கேட்டு இருக்கிறார்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications