கம்பராமாயணத்தை எழுதியது ”சேக்கிழார்”- முதல்வர் எடப்பாடியார் பேச்சை முன்வைத்து நெட்டிசன்ஸ் வறுவல்
கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதியதாக முதல்வர் எடப்பாடியார் பேசியது சர்ச்சையாகி உள்ளது.
Recommended Video

தஞ்சாவூர்: கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என முதல்வர் எடப்பாடியார் பேசிய பேச்சை முன்வைத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகின்றனர்.
தஞ்சாவூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடியார், கம்பராமாயணம் தந்த சேக்கிழார் வாழ்ந்த பூமி இது என குறிப்பிட்டார். முதல்வரின் இந்த பேச்சு கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரத்தில் முதல்வர் எடப்பாடியாரின் பேச்சை முன்வைத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். அவற்றில் சில..
|
சேகுவாரா?
கம்பராமாயனத்தை எழுதியது சேக்கீழாரா? சேகுவாரா? என கேள்வி எழுப்புகிறார் இந்த நெட்டிசன்.
|
ஆட்டய போட்டார் கம்பர்?
இந்த நெட்டிசனின் குசும்பு இது:
(கம்ப ராமாயாணத்தை எழுதியவர் சேக்கிழார்-எடப்பாடி)
.
அப்ப திருவள்ளுவர் இல்லியா மாம்ஷு...
.
அட சேக்கிழார் தான்பா..
அவர் தூங்குறப்ப கம்பர் ஆட்டய போட்ருப்பாரு.. எடப்பாடி வெவரமானவன்..எப்டி கண்டுபிடிச்சா..பார்த்தியா.அதா அதிமுக.
|
பெரியபுராணம் - பெரியாரா?
கம்ப இராமாயண த்தை எழுதியது சேக்கிழார் - எடப்பாடி பழனிச்சாமி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேச்சு:
அப்ப தொல்காப்பியம் எழுதுனது தொல்.திருமாவளவனா இல்ல பெரியபுராணம் எழுதியவர் பெரியாரா?! கேக்றவன் கேக்குறவன் கேனயா இருந்தா மணிமேகலை எழுதுனது மாணிக்கவாசகர்னு சொல்லுவாய்ங்க
|
ஒவையாரா?
கம்பராமாயணம் எழுதியது #சேக்கிழார் - எடப்பாடி
அப்போ ராமாயணம் எழுதியது
#ஔவையார் ஆ...
😂
|
கம்பராமாயணம்
கம்பராமாயணம் எழுதுனது சேக்கிழார் காமர்ஸ் பத்தி எழுதுனது கம்பர் என்கிறார் இவர்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications