இந்த சாக்லெட் பவுடர் காயத்ரியை விட தெய்வமகள் காயத்ரி 1000 மடங்கு பெட்டர்! கலக்கும் நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள காயத்ரியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியாவை விரட்டியடிக்க பெரும் பங்காற்றியவர் காயத்ரி. தனக்கு ஆதரவான குரூப் மூலம் ஓவியாவை ஓரங்கட்டியதோடு அவர் குறித்து கெட்ட வார்த்தைகளையும் பிரயோகித்தார்.

இதனை நேற்றைய எபிசோடில் நடிகர் கமல்ஹாசன் கண்டித்தார். ஆனால் அவரது அறிவுரையை ஏற்க மறுத்த காயத்ரி தான் 18 வயது நிரம்பியவர் என்றும் தனக்கு கெட்ட வார்த்தை பேச உரிமை உள்ளது என்ற ரீதியிலும் பேசினார்.

இதனை கண்டித்து வலைதளங்களில் நெட்டிசன்கள் கொதித்து வருகின்றனர். அவற்றில் சில..

இந்த வாரத்துக்கான விஷயம்

நடிகர் கமலுக்கு இந்த வாரத்துக்கான விஷயம் கிடைத்து விட்டது.. காயத்ரி இன்னும் ஹேர் என்ற வார்தையை பயன்படுத்துகிறார் என்கிறார் இந்த நெட்டிசன்

ஒன்னும் தப்பு இல்லையே

மயிருன்னு கேட்டது ஒன்னும் தப்பு இல்லையே ஐ அம் 18+.. அப்போ ப்ளூ பிலிம் ல நடிக்கலாமே யூர் 18+ தானே என கோபத்தை வெளிப்படுத்துகிறார் இந்த நெட்டிசன்

சாக்லெட் பவுடர் காயத்ரி

இந்த சாக்லெட் பவுடர் காயத்ரியை விட தெய்வமகள் காயத்ரி 1000 மடங்கு பெட்டர் என்கிறார் இந்த நெட்டிசன்..

கோமியம் காயத்ரியாக

காயத்ரிக்கு ஓட்டு போடாதீர்கள் கால்சியம் காயத்ரி கோமியம் காயத்ரியாக வெளியே வரட்டும் என்கிறார் இந்த நெட்டிசன்..

Bigg Boss Tamil - Sakthi talks abouts Gayathri's elimination-Filmibeat Tamil

ஏன் காயத்ரி ஏன்

காயத்ரிக்கு கமலின் அறிவுரையை ஏற்க முடியாது ஆனால் அவரது அறிவுரையை மக்கள் ஏற்க வேண்டும் என்கிறார். ஏன் காயத்ரி ஏன் என்கிறார் இந்த நெட்டிசன்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens condemns Gayathri in biggboss program. Gayathri is not ready to accept Kamal's advice.
Please Wait while comments are loading...