அடடா சென்னைலையும் #மழை பெய்யுதே.. நெட்டிசன்ஸ் குஷி!
சென்னையில் இன்று பிற்பகல் திடீரென கொட்டித் தீர்த்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை: சென்னையில் இன்று பிற்பகல் திடீரென கொட்டித் தீர்த்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று பிற்பகல் பல இடங்களில் பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
பலத்த காற்றுடன் கொட்டிய மழையால் வெப்பம் தணிந்துள்ளது. இதனை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
|
சென்னைலையும் மழை
அடடா சென்னைலையும் #மழை பெய்யுதே
|
சேலம், கோவை மக்கள் ரியாக்ஷன்
சென்னையில் #மழை...!
சேலம், கோவை, மக்கள் ரியாக்சன்...
|
சென்னையில் திடீர் மழை
சென்னையில் திடீர் மழை.
|
நான் நனைவேனா
நீ வரும் போது நான் நனைவேனா
செம மழை
|
மழை தற்போது
கடுமையான வெயிலால் வறண்டு போன பூமியை குளிரச்செய்கிறது
#மழை.
தற்போது.!
சென்னை.....யில்...மழை.........
|
மழை மண்வாசனை
ஏனோ வானிலை மாறுதே🎶 #மழை #மண்வாசனை












Click it and Unblock the Notifications