கர்நாடக சிங்கத்தை சாய்ச்சுப்புட்டாரே அமித்ஷா.?! வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்
நாட்டின் ஊழல்மிக்க அரசு எடியூரப்பா அரசு தான் என அமித்ஷா கூறியதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video

பெங்களூரு: நாட்டின் ஊழல்மிக்க அரசு எடியூரப்பா அரசு தான் என அமித்ஷா கூறியதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் நேற்று கர்நாடகாவில் பிரச்சராத்தில் ஈடுபட்ட பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, அம்மாநில பாஜக தலைவரான எடியூரப்பவை அருகில் வைத்துக் கொண்டே ஊழல் மிக்க அரசு எடியூரப்பா அரசு தான் என்றார்.
அமித் ஷாவின் இந்த உளறலை காங்கிரஸ் கட்சியினர் வரவேற்றுள்ளனர். மேலும் சமூக வலைதளங்களில் அமித் ஷா உளறல் குறித்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
|
சாய்ச்சுப்புட்டாரே
கர்நாடக சிங்கத்தை சாய்ச்சுப்புட்டாரே அமித்ஷா.?!
|
ஓட்டு மெஷின் பத்தியும்
பாஜக தான் ஊழலில் நம்பர் ஒன் - செய்தி #
#அமித்ஷா_உளறல்கள்
ஜீ அப்படியே அந்த ஓட்டு மெஷின் பத்தியும் கொஞ்ச உளறிட்டிங்கன்னா நல்லா இருக்கும்
|
வெற்றி பெறவே முடியாது
ஓட்டு மெஷின் இல்லையென்றால் எங்களால் வெற்றிபெறவே முடியாது.
|
நெஞ்சார்ந்த நன்றி
எனது தேர்தல் பிரச்சாரத்தை ஒரே நாளில் முடித்து வைத்த பிஜேபி தலைவர் அமித்ஷாவிற்கு நெஞ்சார்ந்த நன்றி - சித்தராமையா
|
கர்நாடகா பாஜக ஷாக்
எதியூரப்பா அரசுதான் ஊழலில் முதலிடம்... அமித்ஷா உளறலால் கர்நாடகா பாஜக 'ஷாக்'
|
தமிழன் குறும்புக்காரன்
#அமித்ஷா_உளறல்கள் தமிழன் குறும்புக்காரன்...
|
டப்பிங் கொடுத்திருப்பாங்களோ?
அமித்ஷா வாயசைக்க,
யாரோ டப்பிங் கொடுத்திருப்பாங்களோ?
|
அவரசத்துல உளறிட்டேன்
அவசரத்துல உளறிட்டேன்... என கலாய்க்கிறது இந்த டிவிட்
|
நானாத்தான் உளறிட்டேனா?
அப்ப, நீயா கேட்கலையா, நானாத்தான் உளறிட்டேனா?
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications