ஏரி நிறைஞ்சு சந்தோஷப்பட்டா அது கிராமம்.. ஷாக்கானா அது சென்னை மாநகரம்... நெட்டிசன்ஸ் ரகளை!
சென்னையில் பெய்து வரும் மழை குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் குசும்புதனமான கருத்துக்கனை பதிவிட்டு வருகின்றனர்.
Recommended Video

சென்னை: சென்னையில் பெய்து வரும் மழை குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் குசும்புதனமான கருத்துக்கனை பதிவிட்டு வருகின்றனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாக வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக சென்னையில் இரவில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை மழை குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் குறும்புத்தனமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில
|
ஊரையே கடலாக்கிட்டோம்
ஆத்துல ஏரியில தண்ணிய பார்த்து வருசம் ஆச்சு
அதான் ஊரையே கடலாக்கிட்டோம்... என்கிறார் இந்த வலைஞர்
|
ஷாக் ஆனால் அது சென்னை
மழை பெய்து ஏரி குளம் நிறையுதுன்னு சந்தோஷப்பட்டா அது கிராமம்
அதே ஏரி நிறையுதா! என்று ஷாக் ஆனால் அது சென்னை மாநகரம்... என கலாய்க்கிறது இந்த டிவிட்
|
நானாவது சுத்தம் செய்கிறேன்
"நாறிகிடக்கும் நகரத்தை நானாவது சுத்தம் செய்கிறேன்!" என சொல்லாமல் சொல்கிறது #சென்னைமழை! என்கிறார் இந்த வலைஞர்
|
முதல்ல இருந்து பெய்யறேன்
#சென்னை: "யோவ் 5 நாளாச்சுய்யா கிளம்புய்யா...!!"
#மழை : "நீ கணக்கு தப்பா சொல்ற... இரு நான் முதல்ல இருந்து பெய்யறேன்.. என பெய்கிறதாம் சென்னை மழை என்று கலாய்க்கிறது இந்த மீம்
|
போராட வைத்துவிட்டார்கள்
கடைசியில் மழையையும் போராட வைத்து விட்டார்கள்... என கூறுகிறார் இந்த நெட்டிசன்...
|
கூல்.. கூல்.. சென்னை மழை
குளிர்ச்சி குளிர்ச்சி கூல் கூல் #சென்னைமழை... என்கிறார் இந்த நெட்டிசன்..
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications