நீ இன்னும் போகலையா...?".. " போறதுக்கு எங்க வழி இருக்கு எரும...!!!"
சென்னையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.
Recommended Video

சென்னை: பகல் பொழுதிலும் கனமழை கொட்டி வருகிறது. இதனால் சுமார் 2 மணி நேரமாக கொட்டும் மழையால் பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
காலை முதல் சாரல் மழையும் தூறலுமாக காணப்பட்டது. அவ்வப்போது வெயிலும் இருந்து வந்தது.
இந்நிலையில் தற்போது கொட்டும் மழையை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அவற்றில் சில..
|
நோ சர்வீஸ் டேக்ஸ்.. நோ ஜிஎஸ்டி
ஒவ்வொரு மழை சீசனுக்கும் சென்னை போய் படகு ஓட்டி சம்பாதிக்கலாம்னு இருக்கேன்..
அடையார் டூ அம்பத்தூர் 30 ரூபாய் மட்டும் தான்.. நோ சர்வீஸ் டேக்ஸ்.. நோ ஜிஎஸ்டி
|
நீங்களும் எதிர்பார்க்க கூடாது
சென்னைமழை
சென்னைய தாண்டி நானும் வரமாட்டேன்..
வேற(மாவட்ட )மக்களாகிய நீங்களும் எதிர்பார்க்க கூடாது...
#சென்னை_பரிதாபங்கள்
|
போறதுக்கு எங்க வழி
சென்னை மக்கள் : " நீ இன்னும் போகலையா...?"
மழை வெள்ளம் : " போறதுக்கு எங்க வழி இருக்கு எரும...!!"
|
ஏரியில வீடு கட்டுனவங்க
வேலியில் போன ஒணான எடுத்து வேட்டிக்குள்ள விட்ட கதை தான்...
#சென்னையில உள்ள #ஏரியில போய் வீடு கட்டுனவங்க நிலைமை...
#சென்னைமழை
|
ஊரே சுவிம்மிங் புல்லா இருக்கே.!
ஊர்ல சுவிம்மிங் புல் இருந்தா பரவாயில்லை,
ஊரே சுவிம்மிங் புல்லா இருக்கே.!
#என்னத்த_சொல்ல.. #சென்னைமழை.. என்கிறார் இந்த வலைஞர்
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications