சென்னையே வெள்ளத்தில மூழ்கி இருந்தபோது கூட திறக்காத கதவுய்யா அது.. பொசுக்குன்னு தொறந்தீட்டீங்க?
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துகள் பதிவிடப்பட்டு வருகிறது.
Recommended Video

சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துகள் பதிவிடப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வேதா இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்றிரவு அதிரடி ரெய்டு நடத்தினர். அதிகாலை வரை நீடித்த இந்த ரெய்டில் லேப்டாப், பென்டிரைவ், ஜெயலலிதாவுக்கு வந்த கடிதங்கள் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
ஜெயலலிதா வீட்டில் 21ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட இந்த ஆய்வுக்குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சில..
|
மன்னார்குடி ஏழைகளுக்கு
மக்களிடம் கொள்ளையடித்து மன்னார்குடி ஏழைகளுக்கு பகிர்ந்தளித்த லேடி ராபின் ஹூட் வீட்டை இன்சல்ட் பண்ணிடாங்களாமே..
|
இத்தனை சொத்தான்னு பொறாமை
சசிகலா அன்ட் கோ : ஏங்க எங்க குடும்பத்துல மட்டும் ரெய்டு நடத்துறாங்க...
தமிழக மக்கள் : அது ஒன்னுமில்லைங்க.. சிடி வித்த பொம்பளைகிட்ட இத்தனை சொத்தான்னு பொறாமைங்க...
|
ரெய்டு பண்ண சொல்லியிருக்கும்
இதுவும் அம்மாவின் ஆன்மா வருமான வரி ஆதிகாரிகள் கனவிலே வந்து ரெய்டு பண்ண சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கிறோம் - மாண்பு மிகு அமைச்சர்கள் தமிழ்நாடு
|
பிழையை சரிசெய்ய முடியும்
ஜெயலலிதா அவர்களுக்கு எதிராக சசிகலா குடும்பத்தினர் செயல் பட்டனர் என்பதற்கான ஆதாரம் எதாவது இந்த போயஸ்கார்டன் சோதனையின் மூலம் வெளி வந்தால்தான், இந்த அரசியல் பிழையை சரி செய்ய முடியும்
|
சட்டப்படி சரிதான்
போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட சோதனை சட்டப்படி சரிதான். ஆனால் அரசியல் ரீதியாக மோடி அரசு செய்த மிக பெரிய பிழை.
|
பொசுக்குன்னு தொறந்தீட்டீங்க?
சென்னையே வெள்ளத்தில மூழ்கி இருந்தபோது கூட திறக்காத கதவுய்யா அது...
இப்படி பொசுக்குன்னு தொறந்தீட்டீங்க?
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications