ஒன்னுத்துக்கும் ஆகாத தமிழ்நாட்டு கொசுக்கள்... கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
டெங்கு காய்ச்சல் மற்றும் டெங்கு பரப்பும் கொசு குறித்து சமூக வலைதளங்களில் கமென்ட்டுகள் குவிந்து வருகின்றன.
சென்னை: டெங்கு காய்ச்சல் மற்றும் டெங்கு பரப்பும் கொசு குறித்து சமூக வலைதளங்களில் கமென்ட்டுகள் குவிந்து வருகின்றன.
சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
மருத்துவ எமர்ஜென்சியை பிரகடனப்படுத்த வேண்டும் என்றம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் டெங்கு காய்ச்சல் குறித்தும் ஆட்சியாளர்கள் குறித்தும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.
|
எதிர்ப்பு சக்கி ஃவீக் ஆயிருச்சானு
கொசு இனத்தின் பலம் அதிகமாயிருச்சா இல்ல மனித இனத்தின் எதிர்ப்பு சக்கி ஃவீக் ஆயிருச்சானு தெரியல #டெங்கு என்கிறார் இந்த நெட்டிசன்
|
தமிழ்நாட்டு கொசுக்கள்
உயிர்க்கொல்லிகள்!!! 3,டெல்லியில் இருந்து வந்த டெங்கு கொசு 2,ஒரு இடத்திலும் தங்காத டெல்லி கொசு 1,ஒன்னுத்துக்கும் ஆகாத தமிழ்நாட்டு கொசுக்கள்.. என கலாய்க்கிறது இந்த டிவிட்
|
கொசுமருந்து கூட அடிக்கலியே ஏன்?
6 மாதம் முன்பு டெங்கு ஒழிய கொசு மருந்து அடித்ததை பார்த்தேன் டெங்கு இவ்வளவு தீவிரத்திலும் கொசுமருந்து கூட அடிக்கலியே ஏன்? நூற்றாண்டுவிழா பிசி? என கூறுகிறது இந்த டிவிட்
|
எடை போட்டு விடாதீர்கள்!
உருவத்தை வைத்து யாரையும் தவறாக எடை போட்டு விடாதீர்கள்! என்கிறார் இந்த நெட்டிசன்
|
கொசு வலை போட்டு மூடும் திட்டம்
டெங்கு கொசுவை ஒழிக்க தமிழ்நாடு முழுவதையும் கொசு வலை போட்டு மூடும் திட்டம் கொண்டுவரப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறோம்-செல்லூர் ராஜு.. என அமைச்சர் கூறியது போல் கலாய்க்கிறது இந்த டிவிட்
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications