For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதுகில் குத்தும் நண்பனை கூட நம்பு..முட்டிக்கு கீழ் கடிக்கும் கொசுவை நம்பாதே #டெங்கு

டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் நிலையில் அதுகுறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் நிலையில் அதுகுறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கோரை தாண்டவமாடி வருகிறது. இதனால் நாள்தோறும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் டெங்கு காய்ச்சல் குறித்த நடவடிக்கையில் அரசு மந்தமாக செயல்படுவதாக கூறி சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அவற்றில் சில..

ஆமா சரியா செயல்படுத்து

ஆமா சரியா செயல்படுத்து தினமும் பத்துபேர் டெங்குலசாவுறான் என்கிறது இந்த டிவிட்

கிராமம், கிராமமாக பரவுது

கிராமம், கிராமமாக பரவுது #டெங்கு..டெய்லி 10பேர் சாவுறாய்ங்க, அரசு என்னடான்னா நலதிட்ட விழாக்கள்ல கலந்து கையசைத்திட்டு இருக்காய்ங்க என்கிறார் மீம்

கொசுவை நம்பாதே

முதுகில் குத்தும் நண்பனை கூட நம்பு..முட்டிக்கு கீழ் கடிக்கும் கொசுவை நம்பாதே #டெங்கு என்கிறார் இந்த நெட்டிசன்

கொசுவை காப்பாத்துங்கன்னு..

பசுவை காப்பாத்துங்கன்னு மோடி சொன்னது, கொசுவை காப்பாத்துங்கன்னு எடப்பாடியாருக்கு கேட்டிருக்கும் போல... #டெங்கு தடுப்பில் தமிழக அரசு மந்தம் என்கிறார் இந்த நெட்டிசன்..

English summary
Netizens making fun discuss on Social media on dengue fever. They are accusing that govt working slowly on this issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X