"எக்டேரியன்"கள் எல்லாம் "சிக்டேரியன்"களா மாறிடுங்க.! முட்டை விலை உயர்வு குறித்து நெட்டிசன்ஸ்!
முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருப்பது குறித்து நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருப்பது குறித்து நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 42 காசுகள் உயர்ந்து ரூ.5.16 ஆக முட்டை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முட்டை விலை புதிய உச்சத்தை எட்டியிருப்பதை வைத்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில..
|
சிக்டேரியனா மாறிடுங்க..
கறி விலை கூடல.. முட்டை சில்லரை விலை ஆறு ரூபா.. வொர்த் இல்ல..
எக்ஜ்டேரியன்களா.. பேசாம சிக்டேரியனா மாறிடுங்க.. என்கிறார் இந்த நெட்டிசன்
|
வல்லரசு ஆயிடுச்சோ
முட்டை ₹8
தேங்காய் ₹20
கத்தரிக்காய் ₹100
தக்காளி ₹100
சி.வெங்காயம் 180
இந்தியா வல்லரசு ஆயிடுச்சோ... என கேட்கிறார் இந்த வலைஞர்..
|
இனிமே ரூ.30 ஆயிடும்..
இப்ப ஆல்ரெடி 15ரூபாய்க்கு விக்குறாங்க ஆம்பிளேட்/ஆப்ஃபாயில் இனி 30ரூபாய்க்கு ஏத்திடுவாங்க, அட திரும்பவிலை குறைந்தால் குறைப்பார்களா என்றால் அது மாட்டாங்க, அப்பவும் 30ரூபாய்னு தான் சொல்லுவாங்க, கேட்டா வெங்காயம் விலை/மிளகுவிலை/இப்பமுட்டைவிலை எல்லாமே ஏறிடுச்சேன்னு சொல்லுவாங்க.. என்கிறார் இந்த வலைஞர்..
|
எவ்வளவு காஸ்ட்லி பாத்தீங்களா..
தேவை அதிகரிப்பு மற்றும் உற்பத்தி குறைவால்
முட்டை விலை 42காசுகள் உயர்வு-செய்தி
#இதுக்கு மேல பசங்க தேர்வில் கோழி முட்டை
வாங்கினால் திட்டாதீங்க நிறைய வாங்கட்டும்
கோழி முட்டை எவ்வளவு காஸ்ட்லி பாத்தீங்களா என்கிறார் இந்த நெட்டிசன்..
|
கேலி பண்ண முடியாது..
முட்டை விலை உயர்வு - செய்தி
இனிமே கணக்கு பாடத்துல முட்டை மார்க் வாங்கினா யாரும் கேலி பண்ண முடியாது ! என்கிறார் இந்த நெட்டிசன்..
|
வரும் எங்க போவப்போகுது..
முட்டை உடஞ்சதூக்கு ட்ரீட்மெண்ட்ல இருக்குமோ வரும் எங்க போவப்போகுது.. என கூறுகிறார் இந்த வலைஞர்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications