கொசு கூட ஆம்னி பஸ்ல ட்ராவல் பண்ணிதான் டெங்குவ பரப்புதாம்.. மரணகலாய் மீம்ஸ்
ஆம்னி பஸ்களில் வரும் கொசுக்களாலேயே டெங்கு பரவுவதாக அதிகாரிகள் கூறியததை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
சென்னை: ஆம்னி பஸ்களில் வரும் கொசுக்களாலேயே டெங்கு பரவுவதாக அதிகாரிகள் கூறியததை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் சேலம் மதுரை உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஆம்னி பஸ்களில் வரும் கொசுக்கள் தான் டெங்குவை பரப்புவதகா அதிகாரிகள் கூறியுள்ளனர். இதேபோல் அதிமுக எம்பி காமராஜ் டெல்லி கொசுக்களால் தான் தமிழகத்தில் டெங்கு பரவுவதாக தெரிவித்துள்ளார். இதனை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.
|
கீழே விழாமல் எப்படி
சேலம் கொசுக்கள் ஆம்னி பஸில் சென்னைக்கு வரலாம்
கேள்வி?
60 கிமீ வேகத்தில் வரும் பேருந்தில் கொசு கீழே வீழாமல் பறக்கும்? விளக்கவும் என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்
|
கொசு கூட ஆம்னி பஸ்ல..
கொசு கூட ஆம்னி பஸ்ல ட்ராவல் பண்ணிதான் டெங்குவ பரப்புதாம் _ அதிகாரிகள் அடேய் தமிழ் நாட்டு அறிவாளிகளா ??? இவ்ளோ அறிவையும் புதையலாக்கிடுங்க என்கிறார் இந்த வலைஞர்
|
அதிகபட்ச டிக்கெட் போட்டால்
ஆம்னி பஸ்களில் வரும் கொசுகளுக்கு அதிகபட்ச டிக்கெட் போடுவதினால் சென்னையில் டெங்கு வராமல் தடுக்கலாம்.. அதிமுக அமைச்சர் கண்டுபிடிப்பு என கலாக்கிறார் இந்த நெட்டிசன்
தமிழ்நாட்டு கொசுவ சாகடிச்சுட்டேன்
இந்த உண்மை தெரியாம நான் தமிழ்நாட்டுல இருந்த கொசுவ அடிச்சு சாகடிச்சுட்டேன் பா அதுக எவ்ளோ பீல் பண்ணிருக்கும்.. என கலாய்க்கிறது இந்த மீம்
நமக்கே டப்
என்ன தல நமக்கே டப் குடுப்பான் போல இருக்கே... என கிண்டலடிக்கிறது இந்த மீம்
|
ஒரு உண்மை தெரிஞ்சாகனும்
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி! கொசு டெல்லியிலிருந்து வருதா? - இல்லை மதுரை சேலம் ஊருல இருந்து வருதா? என கிண்டலாக கேட்கிறது இந்த டிவிட்
|
டிக்கெட் ரேட்ட ஏத்திட்டா
அப்ப டிக்கெட் ரேட்ட ஏத்திட்டா கொசு பஸ்ல வர காசு இருக்காது-தெர்மாகோலு... கிண்டலடிக்கிறது இந்த டிவிட்
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications