மத்திய வேளாண் அமைச்சர்.. சிறுநீர் கழிக்கவில்லை.. உரம் போடுகிறார்.. மண்ணில் யூரியாவை கலக்கிறார்!
மத்திய வேளாண் அமைச்சர் ராதாமோகன் சிங் பொது இடத்தில் சிறுநீர் கழித்ததை வைத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
டெல்லி: மத்திய வேளாண் அமைச்சர் ராதாமோகன் சிங் பொது இடத்தில் உள்ள ஒரு சுவற்றில் சிறு நீர் கழித்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் திரும்பி நிற்க வேளாண் அமைச்சர் பொது இடத்தில் சிறுநீர் கழித்துள்ளார். மக்கள் பொது இடங்களை கழிப்பறையாக பயன்படுத்தக்கூடாது என ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலம் மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
ஷங்கர் சாரை கிண்டலடித்து விளம்பரங்களும் ஒளிப்பரப்படுகின்றன. ஆனால் மத்திய அமைச்சர் தன்பாட்டுக்கு சுவற்றில் பிஸ் அடித்துள்ளார். வேளாண் அமைச்சர் மண்ணில் யூரியா கலப்பதாக கூறி கிண்டலடிக்கின்றனர் நெட்டிசன்ஸ். அவற்றில் சில..
|
பெரிய எடுத்துக்காட்டு
நரேந்திர மோடி உங்கள் அமைச்சர்களில் ஒருவரான ராதாமோகன் பொது இடத்தில் சிறுநீர் கழித்து ஸ்வச் பாரத் திட்டத்திற்கே ஒரு பெரிய எடுத்துக்காட்டை உருவாக்கியுள்ளார். என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்..
|
அமைச்சரே இப்படி..
மத்திய அமைச்சரே இப்படி நடந்துக்கொண்டால்... பொதுமக்கள் என்ன செய்வார்கள் என்கிறார் இந்த நெட்டிசன்..
|
ஏழை மக்களுக்கு மட்டும் அல்ல
அமைச்சர் ராதாமோகன் சிங்கும் திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்டவர்.. கழிப்பறை பிரச்சனை ஏழை மக்களுக்கு மட்டும் அல்ல என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்..
|
யூரியாவை கலக்கிறார்
ராதாமோகன் ஒரு வேளாண் அமைச்சர்... அவர் சிறுநீர் கழிக்கவில்லை.. உரம் போடுகிறார்.. மண்ணில் யூரியாவை கலக்கிறார் என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்..
|
எப்படி ஒரு கழிப்பறை..
அரசாங்கம் கழிப்பறைகளை கட்ட எவ்வளவு செலவு செய்கிறது?
அவருக்கு எப்படி ஒரு கழிப்பறை கிடைக்காமல் போனது? அவமானம் என்கிறார் இந்த வலைஞர்
|
தண்ணீர் பாய்ச்ச முயற்சி
அமைச்சர் வறண்ட நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முயற்சி செய்கிறார்.. இதன் மூலம் ஸ்வச் பாரத் திட்டத்தை ப்ரமோட் செய்கிறார். அவர் சிறுநீர் கழிக்கிறார் என சொல்லாதீர்கள் என்கிறார் இந்த வலைஞர்..
|
எதிரிகள் தான்..
வேளாண் அமைச்சர் யூரியா தான் கலக்கிறார். அவர் வேலையை அவர் சிறப்பாக செய்கிறார். எதிரிகள் அவர் சீறுநீர் கழிப்பதாக கூறுகின்றனர். என கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்..
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications