'அரசியல்வாதி' ரஜினிகாந்த்தை இப்படி கலாய்க்கிறாங்களே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கப்போவதாக கூறி இன்னும் இரு தினங்கள் போனால் ஓராண்டு கடந்துவிடும். ஆனால், இதுவரை அவர் கட்சி ஆரம்பித்தபாடில்லை.

இதனால் அவரது ரசிகர்கள் எப்படியோ, பொதுமக்கள் ரொம்பவே கடுப்பாகியுள்ளனர். தங்கள் கோபத்தை மீம்ஸ் போட்டு தீர்த்து வருகின்றனர் அவர்கள். பிரபல, உட்வார்ட்ஸ் கிரைப் வாட்டர் விளம்பரத்தில் வருமே அந்த "என்னாச்சு.." டயலாக்கை வைத்து ரஜினிகாந்த்தை கலாய்த்து வருகிறார்கள்.

Netizens meme on Rajinikanth with woodwards gripe water advertisement

இந்த மீம் அதற்கு ஒரு உதாரணம். தலைமுறைகள் தாண்டியும், தொடரும் பந்தம் என்று சொல்வார்களே, அது இதுதானோ? நடிகராக எல்லோருடைய உள்ளம் கவர்ந்த ரஜினிகாந்த், அரசியல் பேசி இப்படி கலாய்ப்புக்கு உள்ளாகுவது அவரது ரசிகர்களை கடுப்பாக்குகிறது.

அட, சீக்கிரம் அந்த கட்சியை ஆரம்பிச்சிடுங்களேன் ரஜினிசார்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+