கோவப்படாம வாங்க கேப்டன் 2019ல் உங்கள பிரதமர் ஆக்கி காட்டுறேன்
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பற்றி ஃபேஸ்புக்கில் ஏகப்பட்ட மீம்ஸ்கள் வெளியாகி வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணி தோல்வி அடைந்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான் போட்டியிட்ட உளுந்தூர்பேட்டையில் டெபாசிட்டையே இழந்துள்ளார்.
இந்நிலையில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களில் ஒருவரான வைகோ பற்றி ஃபேஸ்புக்கில் ஏகப்பட்ட மீம்ஸ்கள் வெளியாகின்றன.

அன்புமணியா?
யாரு தம்பி அன்புமணியா? அப்பா நல்லாயிருக்காரா? வாய்யா வாய்யா உன்னை முதல்வராக்காம நான் ஓயமாட்டேன் # அடுத்து வருவது

ஒபாமா
சொல்லுங்க ஒபாமா.. How can i help you..

கேப்டன்
கோவப்படாம வாங்க கேப்டன் ....
.
2019-ல உங்களை பிரதமர் ஆக்கி காட்டுறேன்....

வைகோ
உள்ளாட்சி தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும்:வைகோ

ராகுல்
மிஸ்டர் வைகோ...
அடுத்த MP தேர்தல்ல நீங்க ராகுல பிரதமர் ஆக்க முயற்சி செய்யனும்
மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதிங்க..!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications