எத்தினி புருஷன் சாபமோ தெரியலை இன்று சென்னை சில்க்ஸ் எரியுது...!!
சென்னை சில்க்ஸ் தீ விபத்து குறித்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை வெளியிட்டுள்ளனர்.
சென்னை: தி சென்னை சில்க்ஸ் 7 அடுக்குமாடி வணிக வளாகத்தில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இரண்டாவது நாளாக இன்றும் தீ கொழுந்துவிட்டு எரிகிறது.
இதனால் கடையில் இருந்த 100 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பொருட்கள் தீக்கிரையானதாக கூறப்படுகிறது. இந்த விபத்து காரணமாக அருகில் இருந்த கடைகளில் 50 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை சில்க்ஸ் தீ விபத்து குறித்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை வெளியிட்டுள்ளனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..
|
பத்தாதா?
ஏன் இதுவரைக்கும் மாமூல் வாங்குனது பத்தாதா? மொமண்ட் என்கிறார் இந்த நெட்டிசன்..
|
நமக்கு காட்டும் உண்மை!
எல்லா தீ விபத்துகளும் நமக்கு காட்டும் உண்மை... என்கிறது இந்த மீம்ஸ்...
|
மோடிதான் காரணம்!
தமிழ் மீடியாக்களும் மக்களும் வழக்கம் போல இதற்கும் மோடி தான் காரணம் என்பார்கள் என்கிறது இந்த மீம்..
|
எத்தினி புருஷன் சாபமோ?
பத்தினி கண்ணகி விட்ட சாபத்தால் அன்று மதுரை எரிஞ்சுது.... எத்தினி புருஷன் சாபமோ தெரியலை இன்று சென்னை சில்க்ஸ் எரியுது...
|
இரட்டை தீ விபத்து
தீ எப்போதுமே இருக்கிறது.. இரட்டை தீ விபத்து... ஒன்று கடையில்... மற்றொன்று வயிற்றில் என்கிறது இந்த மீம்..
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications