பைத்தியக்காரன் பட்டத்தை கட்டி வெளியே விரட்டிய வக்கிர கும்பல்.. கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பரணியால் பாதுகாப்பு இல்லை எனக்கூறி பிக்பாஸ் குடும்பத்தினர் பரணியை கார்னர் செய்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் சுவர் ஏறி குதித்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற முயன்றதால் வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து பரணி வெளியேற காரணமாக இருந்தவர்களை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். குறிப்பாக ஜூலியை திட்டி ஏராளமான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

பிக்பாஸ் குடும்பத்தில் உள்ளவர்கள் நாகரிகமற்றவர்கள் என்றும் அதனால் தான் பரணி வெளியேறிவிட்டார் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில..

பச்சையான நாடகம்

இந்த கேவலமான பச்சயான நாடகத்தில் கமல் அவர்கள் சேர்ந்தது மிகவும் வேதனையாக உள்ளது என்கிறார் இந்த நெட்டிசன்..

நாகரிகம் அற்றவர்கள்

புரோ இந்த நிகழ்ச்சியில் இருப்பவர்கள் சிலர் நாகரிகம் அற்றவர்கள்! அதனாலே, பரணி வெளியேறி உள்ளார்" என்பது எனது கருத்து.. என்கிறார் இந்த வலைஞர்..

ஓட்டிங் உண்மையானால்

ஆர்த்திக்கு யாரும் ஓட்டு போட மாட்டார்கள். பிக்பாஸ் ஓட்டிங் உண்மையானால் இந்த வாரம் ஆர்த்தி வெளியேறிவிடுவார் என்கிறார் இந்த நெட்டிசன்..

தமிழ்நாட்டோட சிஎம்

ஓவியா வாரம் ஒரு கோடி ஓட்டுனு வாங்கி தமிழ் நாட்டோட சி.எம் ஆகப்போகுது பாத்துட்டே இருங்க மக்களே.. என்கிறார் இந்த வலைஞர்

சில்லறைத்தனம்

பிக்பாஸ் என்பது எவ்வளவு பெரிய சில்லறைத்தனம் என்பது அதை பார்ப்பவர்களுக்கே புரியும்.. என்கிறார் இந்த நெட்டிசன்

காரியக்கார கிறுக்கி

நம்ம ஊரு பக்கம் காரியக்கார கிறுக்கின்னு சொல்வாங்க... என ஜூலியை கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்..

The Controversy Samiyaar Was Beaten Up The Public In A Function

வக்கிர கும்பல்

பரணி மேல பைத்தியக்காரன் பட்டத்தை கட்டி வெளியே விரட்டிய வக்கிர கும்பல் என கூறுகிறார் இந்த நெட்டிசன்..

நல்லா வருவீங்க

பரணி வாழ்க்கைல நல்லா வருவீங்க... ஜூலி, ஆர்த்தி, சினேகன், காயத்ரி.. த்தூ என துப்புகிறார் இந்த நெட்டிசன்

உலக அழகின்னு நினைப்பு

காயத்ரி உன்னைலாம் என்ன பண்றதுன்னே தெரியல.. உலக அழகின்னு நினைப்பு.. பாதுகாப்பு இல்லையாம் பாவம்... என கோபத்தை வெளிப்படுத்துகிறார் இந்த நெட்டிசன்..

உடனே அனுகவும்

உங்க வீட்லருந்து யாரயாச்சும் இப்பவே தொறத்தனுமா உடனே அனுகவும் பிக்பாஸ் ஃபேமிலி என்கிறார் இந்த வலைஞர்..

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens scolding Biggboss family members for sending out bharani. Netizens scolding Julie for playing game in the family.
Please Wait while comments are loading...