Memes: அய்யோ மாலா எரிச்சல் தாங்க முடியலடி.. Fanஅ 12 ஆம் நம்பர்ல வைடி.. தெறிக்கும் மீம்ஸ்!
சென்னை: தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக மீம்ஸ்களும் சமூகவலைதளங்களில் வெளியாகி சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நேற்று முதல் தொடங்கியது. இந்த கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தில் ஆங்காங்கே வெயில் 100 டிகிரியை தாண்டியது.
எந்நேரமும் தண்ணீரிலேயே இருக்கலாம் என்ற அளவுக்கு வெயில் காய்ந்து வருகிறது. இந்த கொளுத்தும் வெயிலிலும் சமூகவலைதளங்களில் வைரலாகும் மீம்ஸ்கள் குறித்து உங்களின் பார்வைக்காக:

அய்யய்யோ
அய்யய்யோ அனல் தாங்க முடியலயே
ஏய் கத்தாத இன்னும் சித்திரை அக்னிலாம் வெயிட்டிங்ல இருக்கு! என்கிறது மீம்!

காய போட்ட துணி
துவைத்த போட்ட துணியெல்லாம் ஒரு மணி நேரத்தில காய்ஞ்சிருது..
குளிச்சிட்டு போட்ட சட்டை, ஒரு மணி நேரத்தில நனைஞ்சிருது முடியல... அப்படியே வெயிலின் எதார்த்தத்தை சொல்கிறது இந்த மீம்,

மண்டைய பொளக்குது
என்னடா வெயில் இப்டி மண்டைய பொளக்குது..
இருக்குற மரம் எல்லாத்தையும் வெட்டி தள்ளிட்டா அப்படிதானே இருக்கும் என சிரிப்பை வரவழைக்கிறது இந்த மீம்.

12 ஆம் நம்பர்
அய்யோ மாலா எரிச்சல் தாங்க முடியலடி ஃபேன 12 ஆம் நம்பர்ல வைடி.. என்கிறது இந்த மீம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications