எனக்கு தெரிஞ்சதெல்லாம் தாய்கெழவிதான்! பிக்பாஸ் 2 குறித்து நெட்டிசன்ஸ் கலக்கல்!
பிக்பாஸ் 2 நிகழ்ச்சி சூடுபிடிக்க தொடங்கியுள்ளதையடுத்து அதுகுறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: பிக்பாஸ் 2 நிகழ்ச்சி சூடுபிடிக்க தொடங்கியுள்ளதையடுத்து அதுகுறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய் டிவியில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிப்பரப்பாகி வருகிறது. இதில் 17 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் இடம்பெற்ற காட்சிகள் குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில..
|
வந்துபோகுமா இல்லையா?
கங்ராட்ஸா.. மா அட தலைவின்னாவே இதெல்லாம் கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லையா...?
|
கம்பளைன்ட் பண்ற பொண்ணுங்க
பாத்ரூம் கழுவ கொடுத்தாலும் ஜாலியா எடுத்துகிற பசங்க எங்க
Cooking கொடுத்தும் கம்பளைன்ட் பண்ற பொண்ணுங்க எங்க ?
Boys for reason
|
ரூம் க்ளீனிங் டீம்தான்
ஜாலியான டீம்ன்னா ரூம் க்ளீனிங் டீம்தான் இப்போதைக்கு
|
தாய்கெழவிதான்
அனந்த்: சல சல சல சல ரெட்டை கிளவி,, தக தக தக தக ரெட்டை கிளவி.. உண்டல்லோ..
பொன்னம்பலம்: எனக்கு தெரிஞ்சதெல்லாம் தாய்கெழவி தான்!!!!
|
மாப்பு போட வச்சீட்டீங்களே
அடப்பாவிகளா....செல்லத்த மாப்பு போட வச்சிடீங்களே...
|
பாட்டு பயிற்சி
அனந்த் வைத்தியநாதன் பொன்னம்பலத்திற்கு பாட்டு பயிற்சி அளிக்கிறார்...
|
ஃபைட்டரா? சிங்கரா?
இந்தவாரம் #பொன்னம்பலம் கிட்ட கேட்கப்போறாரு.என்ன #Ponnambalam பாட்டுலாம் கத்துகிறிங்கபோல,வெளிய வரும்போது ஃபைட்டரா இனி சிங்கரா பாக்கலாமான்னு!
|
அவங்கதான் இனி ஜூலி
பாலாஜி Wife தான் ஜூலி இனிமேல் நீ காலி...
அனந்த் - ஸ்னேகன் அப்படியே ஒத்துப்போகுது
ஹரீஷ், பிந்துமாதவில்லாம் கௌரவ கேரக்டர்கள் இனிமேல் தான் வருவாங்க...
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications