போன வாரம் பஸ் ஓடலைன்னு ஃபீல்.. இந்த வாரம் ஏன்டா ஓடுதுனு ஃபீலிங்.. கலகலக்கும் நெட்டிசன்கள்!
பேருந்து கட்டண உயர்வு குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ஏராளமான கருத்துகளை பகீர்ந்து வருகின்றனர்.
சென்னை: பேருந்து கட்டண உயர்வு குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ஏராளமான கருத்துகளை பகீர்ந்து வருகின்றனர்.
தமிழக அரசு அண்மையில் பேருந்து கட்டணத்தை பாதிக்கும் மேலாக உயர்த்தியது. பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வு குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துகளை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில..
|
வேற கூட்டம் இருக்கு..
#ரசிகன்: தலைவா நம்ம அரசியல்ல குதிப்போம்னு அறிக்கை விட்டோம்.. இந்த பஸ் கட்டண உயர்வு பத்தி இப்பவும் வாய் திறக்கலனா... ரொம்ப கேவலமா பேசுவாங்கே..!!
#ரஜினி :: அதுக்கு எல்லாம் வேர கூட்டம் இருக்கு..!!
|
டிசைன் அப்படி
இவங்க பஸ் கட்டணத்துக்கும் மோடியை தான் திட்டுவாங்க சார்... இவனுங்க டிசைன் அப்படி... மூளை மழுங்கின கேசுங்க...
|
ஓடுதுன்னு ஃபீல்
போன வாரம் பஸ் ஓடுலனு ஃபீல் பண்ணுணாங்க -இந்த வாரம் ஏன்டா பஸ் ஓடுதுனு ஃபீல் பண்ணுறாங்க...தமிழ்நாட்டோட டிசைன் அப்படி..
|
இந்த வாரம்
போன வாரம் பஸ் இல்லாம நின்னுட்டு இருந்தோம்.. இந்த வாரம் பஸ்க்கு காசு இல்லாம நின்னுட்டு இருக்கோம்..
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications