நீதிடா.. நேர்மைடா.. நியாயம்டா.. குஜராத் சட்டசபைத் தேர்தல்!
குஜராத் சட்டசபைத் தேர்தல் குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
Recommended Video

சென்னை: குஜராத் சட்டசபைத் தேர்தல் குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
குஜராத் சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குஜராத் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துக்கள் பகீரப்பட்டு வருகின்றனர். அவற்றில் சில..
|
துவங்கியது..
ஓட்டுப்பதிவு துவங்கியது... என கலாக்கிறார் இந்த வலைஞர்
|
பிறகென்ன?
இன்று குஜராத் தேர்தல்!
பாரதிய ஜனதா ஜெய்க்கும் என்கிறார்கள்.....
இப்பவும்
ஓட்டுப் பதிவு இயந்திரத்தின் மூலம்தான்
ஓட்டுப் பதிவாம்!
பிறகென்ன?
|
சுய பரிசோதனை
குஜராத் தேர்தல் பா.ஜ.கவுக்கு சுய பரிசோதனை.. என்கிறார் இந்த நெட்டிசன்..
|
சாதனை படைத்திருக்கிங்க..
குஜராத் தேர்தலில் சாதனை படைக்கும் அளவுக்கு வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் ; குறிப்பாக இளைஞர்கள் ஜனநாயக கடமையாற்ற முன்வர வேண்டும் : பிரதமர் மோடி
தற்போதைய நிலவரப்படி 33 EVM மெஷின் பழுதடைந்துள்ளதாம், இதுல நீங்க தான் சாதனை படைத்திருக்கிங்க...
|
நீதிடா நேர்மைடா நியாயம்டா..
இது தாங்க குஜராத் பிஜேபி தேர்தல் ஆணையம்? நீதிடா நேர்மைடா நியாயம்டா..
|
EVM ஜ காப்பாய்!!
ஜெய் ஆஞ்சநேயா!!
இன்று நடக்கவிருக்கும் குஜராத் மாநிலதேர்தலில்
பயன்படுத்தப்பட்டுள்ள EVM ஜ காப்பாய்!!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications