தீபா - மாதவன் சரியான டுபாக்கூர் குடும்பமா இருக்கே!! வசை பாடும் நெட்டிசன்ஸ்!
தீபா வீட்டில் நேற்று முன்தினம் நடந்த ஐடி ரெய்டு நாடகத்தை அவரது கணவர் மாதவனே ஏற்பாடு செய்தது அம்பாலமாகியுள்ள நிலையில் நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: தீபா வீட்டில் நேற்று முன்தினம் நடந்த ஐடி ரெய்டு நாடகத்தை அவரது கணவர் மாதவனே ஏற்பாடு செய்தது அம்பாலமாகியுள்ள நிலையில் நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
தீபா வீட்டிற்கு சனிக்கிழமை காலை வந்த நபர் வருமான வரித்துறை அதிகாரி எனக்கூறி அதற்கான அடையாள அட்டையையும் காண்பித்தார். ஆனால் சந்தேகம் கொண்ட போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது சுவர் ஏறி குதித்து தப்பியோடிய அவர் மாதவன் தான் தன்னை ஐடி அதிகாரியாக நடிக்குமாறு கூறியதாக வாக்குமூலம் அளித்தார். இதனை வைத்து நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
|
இந்த விளம்பரம் தேவையா?
தீபா கணவர் மாதவன் கூறியதன் அடிப்படையில் தாம் போலி வருமான வரித்துறை அதிகாரியாக தீபா வீட்டுக்குள் நுழைந்தேன்" #போலிவருமானஅதிகாரி
தீபா மாதவனிடம்: நீ வாங்குற 5க்கும் 10க்கும் இந்த விளம்பரம் எல்லாம் தேவையா?
|
என்னமோ போ மாதவா?
மாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம் -செய்தி
#தீபா செல்லம் வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டலனா
பரவால சரி விட்ரலாம் புருஷனுக்கே கணக்கு காட்டலனா எப்படி என்னமோ போ மாதவா
|
பயிற்சி பத்தலயோ..
மாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம்
மாதவன்: எப்படி ப்ளான் போட்டாலும் கண்டுபுடிச்சுரானுக, பயிற்சி பத்தலயோ...
|
டுபாக்கூர் குடும்பமா இருக்கே
தீபா - மாதவன் சரியான டுபாக்கூர் குடும்பமா இருக்கே!!
ஏற்பாடு செய்யப்பட்ட போலி வருமான வரி சோதனை!!
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications