இதை கிராபிக்ஸ் பண்ண ஒரு வருஷமா? 2.0வே ரிலீஸ் ஆக போகுதே! வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
ஜெயலலிதா சிகிச்சைப் பெறும் வீடியோ வெளியிடப்பட்டதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பகீரப்பட்டு வருகின்றனர்.
Recommended Video

சென்னை: ஜெயலலிதா சிகிச்சைப் பெறும் வீடியோ வெளியிடப்பட்டதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பகீரப்பட்டு வருகின்றனர்.
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைப்பெறும் வீடியோ தினகரன் தரப்பைச் சேர்ந்த வெற்றிவேலால் நேற்று வெளியிடப்பட்டது. இந்த வீடியோ பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி வருகிறது.
இந்நிலையில் ஒரு பக்கம் அதுகுறித்து காமெடி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். அவற்றில் சில..
|
ஜெ.தான் விடுவிக்க சொன்னார்
ஜெயலலிதா கேட்டுக்கொண்டதற்கு இணங்க சசிகலா வீடியோ எடுத்தார் - தினகரன்
அந்த வீடியோவை ஆர்கே நகர் எலெக்ஷன் ஒரு நாள் முன்பு ஜெயலலிதா வெளியிட சொன்னார்
|
நிறுத்த ஒன்றுமில்லை
வீடியோ பரப்புவதை உடனடியாக நிறுத்த
வேண்டும் - தேர்தல் ஆணையம் #
இனி நிறுத்துறதுக்கு ஆர்கே நகர் தேர்தல தவிர ஒன்னுமில்லை.
|
பணக்கஷ்டத்தை போக்குங்க
தீவிரமாகும் பணப்பட்டுவாடா.. ஆர்கே நகர் தேர்தல் ரத்து?.. அரசியல் கட்சியினருடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை...
சபாஷ்! இப்படியாக ஆறு மாதத்திற்கு ஒரு முறை தேர்தல் நடத்தி ஆர்கே நகர் மக்களின் பணக் கஸ்டத்தை போக்குமாறு தேர்தல் ஆணையத்தை வேண்டி விரும்பி கேட்டுக்
கொள்கின்றேன்..
|
அப்பல்லோவா இருக்காதுன்னு..
"ஜெயலலிதா வீடியோ அப்போலோவில் எடுக்கப்பட்டது அல்ல" - அப்போலோ நிர்வாகம் #
நெனச்சேன் பேஷண்ட் உயிரோட இருக்குதே அது அப்போலோவா இருக்காதுன்னு...
|
2.0வே ரிலீஸ் ஆக போகுதே..
ஜெயலலிதா அவர்கள் சிகிச்சை பெற்ற வீடியோ வெளியிடு
அதை கிராபிக்ஸ் பண்ண 1வருசமா, 2.0வே ரிலீஸ் ஆக போகுதே!
|
அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு
ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை ஊடகங்கள் வெளியிடுவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும்" - ராஜேஷ் லக்கானி
நாங்க பணம் குடுக்குறத நிறுத்த சொன்னோமோ. . . செஞ்சீங்களா. . அதுக்கும், இதுக்கும் சரியா போச்சு
|
எது மார்ஃபிங்ன்னு தெரியும்..
ஜெயலலிதா சிகிச்சை வீடியோ போலியானது- ஹெச். ராஜா
நெட்ல படம் பாக்குறவருக்குதானே எது மார்ஃபிங் எது மார்ஃபிங் இல்லைன்னு தெரியும்.... என்னண்ணே நான் சொல்றது????
-
"8 பேர் காயமான டீமை அடிச்சிட்டு சாமி போட்ட ஆட்டம் இருக்கே" சுப்மன் கில்லை வெளுக்கும் சிஎஸ்கே மீம்ஸ்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications