தமிழ் சினிமாவின் மிக முக்கியமான, தைரியமான படத்தில் ஒன்றாக "காலா" இடம் பிடிக்கும்.. நெட்டிசன்கள்!
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான, தைரியமான படத்தில் ஒன்றாக "காலா" இடம் பிடிக்கும் என படத்தை பார்த்த நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: தமிழ் சினிமாவின் மிக முக்கியமான, தைரியமான படத்தில் ஒன்றாக "காலா" இடம் பிடிக்கும் என படத்தை பார்த்த நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
ரஜினி நடிப்பில் இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான காலா படம் பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே இன்று வெளியானது. படத்தை பார்த்த ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
காலா படத்தை பார்த்த நெட்டிசன்கள் படம் குறித்து சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில..
|
கூஜா தூக்கின காக்கி
காக்கி டிரௌசர் லா கழட்டி விட்ருவோம் -காலா
ரஜினிக்கு கூஜா தூக்கின காக்கி டிரௌசர்(ஆர்.எஸ்.எஸ்) எல்லாத்தையும் ரஜினி படத்துலயே அம்மணமாக்கி விட்டாரு...
|
தெளிவா சொல்லியிருக்கிறார்
தலைவர் மாஸ் ஆக்டிங் காமெடி சென்டிமெண்ட் @rajinikanth
பா.ரஞ்சித்
Climax
நியாயமான போராட்டங்கள் எப்படி கலவரமா மாறுது அப்படி கலவரமா மாத்துறது (சமூக விரோதிகள்) யாரு எல்லாம் தெளிவா சொல்லியிருக்கார்
|
தரமான சம்பவம்
பாஜக, சிவசேனா, ராமர் - மூனு பேரையும் ஒரே அடி - காலா
மிகவும் தரமான சம்பவம்.
பா.ரஞ்சித் எனும் கலைஞனின் சமூக, அரசியல் விழிப்பும், ஆதங்கமும் படம் முழுக்க விரவிக்கிடக்கிறது.
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான, தைரியமான படத்தில் ஒன்றாக "காலா" இடம் பிடிக்கும்.
|
காலா செம
ரஜினி பிஜேபியின் கைக்கூலி என கொண்டாடும் சங்கிகளுக்கு ரஜினியை வைத்தே செருப்படி கொடுத்திருக்கிறார் பா.ரஞ்சித்!
#காலா செம.. நிலமே எங்கள் உரிமை!!!
|
அழகான முடிவு
தலைவருக்கு intro song இல்லையேன்னு வருத்தபட்டதுக்கு,
Climax la ரெண்டு மடங்காக பா.ரஞ்சித் வச்சு செஞ்சுட்டார்... அவ்ளோ அழகான முடிவு..
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications