ஆளுக்கு ரூ. 200 கொடுத்துடுங்க சார்.. போற வழியில புகாரில சாப்டுக்கறோம்!
ரசிகர்களுக்கு கிடா வெட்டி கறி சோறு போட ஆசை உள்ளது. ஆனால் ராகவேந்திரா மண்டபம் சைவம் என்பதால், வேறு இடத்தில் எனது ஆசையை நிறைவேற்றுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதற்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள்
Recommended Video

சென்னை: ரசிகர்களுக்கு கிடா வெட்டி கறி சோறு போட ஆசை உள்ளது. ஆனால் ராகவேந்திரா மண்டபம் சைவம் என்பதால், வேறு இடத்தில் எனது ஆசையை நிறைவேற்றுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதற்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் 3வது நாளாக, நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அதில் மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் மாவட்ட ரசிகர்கள் பங்கேற்றுள்ளனர்.
ரசிகர்களிடம் பேசிய உங்களுக்கு எல்லாம் கடா வெட்டி கறி சோறு போட ஆசையாக உள்ளது. ஆனால் ராகவேந்திரா மண்டபம் சைவம் என்பதால் இங்கு அது முடியாது வேறு இடத்தில் எனது ஆசையை நிறைவேற்றுவேன் என்று கூறினார் ரஜினி. இதனை வைத்து நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.
|
புகாரில சாப்டுக்கறோம்..
ராகவேந்திரா கல்யாண மண்டபம் ப்யூர் வெஜிடேரியன். அதனால உங்களுக்கு கிடா வெட்டி கறிசோறு போட முடியல @ ரஜினி
அவ்வளவு நல்ல மனசு இருந்தா ஆளுக்கு 200 ரூவா கொடுத்துடுங்க சார்..
போற வழியில புகாரில சாப்டுக்கறோம்.. கூட்டத்தில் இருந்து ஒரு குரல்
|
ஆசையை தூண்டனும்..
சதுரங்கவேட்டை1:"ஜெயிக்க வச்சிட்டு 20ரூவா நோட்டைகாட்டி பத்தாயிரம் வாங்கிக்கோ-தினகரன்
ச. வே2:"கிடாவெட்டி கறிசோறு-ரஜினி
#தட் ஒருத்தன ஏமாத்த அவன் ஆசைய தூண்டனும் மொமண்ட்
|
கிளப்பிவிட்டது யாரு?
கோயமுத்தூர்காரனுக கறிசோறு சாப்பிட மாட்டானுகன்னு கெளப்பி விட்டவன் எவன்டா?!
|
எங்கப்பா மாதிரியே..
நானும் எங்கப்பா மாதிரியே டாக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டேன்..
#பிரியாணி & கறிசோறு ட்வீட்
|
சிறகடிக்கும் ஆசை
சின்ன சின்ன ஆசை. சிறகடிக்கும் ஆசை.
#பிரியாணி & கறிசோறு ட்வீட்.
|
கறிசோறு போட்டாலென்ன..
ராகவேந்திரா மண்டபம்தானே கோயில் இல்லையே கறிசோறு போட்டாலென்ன. ஏன் அங்கு அசைவம் சாப்பிட கூடாதாம்
|
காதுகுத்தி அனுப்பப்போறாரு..
ரசிகர்களுக்கு கிடா வெட்டி விருந்து போட ஆசை - ரஜினி
பாய்ண்ட பிடிச்சிட்டேன் ...
ரசிகர்களுக்கு கிடா வெட்டி விருந்து
போட்டோ எடுக்க 1000,5000 டோக்கன்
31ஆம் தேதி ரசிகர்கள் எல்லாத்துக்கும் காது குத்தி அனுப்ப போறாரு...
|
கண்ணால பாத்ததில்ல..
கிடா வெட்டி கறி சோறு போட ஆசை
-ரஜினி
ஆமாம் நாங்க கறியே கண்ணால பாத்ததில்ல சாமி!!!
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications