நான்லாம் சனி கூடவே வாழ்றவன் இதப்பத்திலாம் கவலை இல்லை! #சனிப்பெயர்ச்சி
Recommended Video

சென்னை சனிப்பெயர்ச்சி குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். இதனால் சனி பரிகார தலமான திருநள்ளாறில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சனிப்பெயர்ச்சி குறித்து சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர்.
|
வா வந்து பாரு !!!
என்ன விட்டு போனாலும், என்கிட்டே வந்தாலும் ஒன்னும் பிரச்சனை இல்ல, மரணத்தை வென்றவள் உன்னை வெல்ல மாட்டேனா ? வா வந்து பாரு !!! என்கிறது இந்த டிவிட்
|
கோவில்களில் ஏகப்பட்ட கூட்டம்!
கடவுள்கள் அத்தனைபேரும் கடகராசி போல!
சனிப்பெயர்ச்சி அமோகமாக இருக்கிறது!
அலுவலகம் வரும்வழியில் கடந்துவந்த அத்தனை கோவிலிலும் ஏகப்பட்ட கூட்டம்! என்கிறார் இந்த நெட்டிசன்
|
நான்லாம் சனி கூடவே வாழ்றவன்
சனி வந்துட்டு போறவங்கதான் சனிப்பெயர்ச்சி பாப்பாங்க
நான்லாம் சனி கூடவே வாழ்றவன் இதப்பத்திலாம் கவலை இல்லை.. என்கிறது இந்த டிவிட்
|
பிரசாதம் சாப்பிடற வேலைன்னா?
சனிப்பெயர்ச்சினு கோயிலை நோக்கி செல்லாம
நாம செய்யும் வேலையை நோக்கி போ
நாம செய்யற வேலையே கோயில்ல பிரசாதம் சாப்பிடற வேலைன்னா?என்கிறார் இந்த நெட்டிசன்
|
பலத்த கூட்டுங்க
அடே ராசிக்கு மட்டும் பலன் பாக்காமா கொஞ்சம் முயற்சி பன்னி உங்க செயலுக்கு பலத்த கூட்டுங்க என்கிறது இந்த டிவிட்
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications