"வாழைப்பழ காமெடி" ஆகாமல் இருந்தா சரி!

ஆர்கே நகரில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் என்று பரவிய தகவலை நடிகர் கவுண்டமணி மறுத்துள்ளதை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்கே நகரில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் என்று பரவிய தகவலை நடிகர் கவுண்டமணி மறுத்துள்ளதை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தினகரனுக்கு ஆதரவாக நடிகர் செந்திலும் மதுசூதனனுக்கு ஆதரவாக கவுண்டமணியும் பிரச்சாரம் செய்வார்கள் என தகவல் பரவியது.

ஆனால் இதனை கவுண்டமணி மறுத்துள்ளார். இதுகுறித்து சமூகவலைதளங்களில் ஏராளமான கருத்துக்கள் குவிந்து வருகின்றன. அவற்றில் சில...

சாதாரணமப்பா..

ஆர்கே நகரில் மதுசூதனனை ஆதரித்து பிரசாரம் இல்லை #கவுண்டமணி..

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்று அதிமுக
சொல்லிருப்பானுங்களோ..

அவங்களோட நிறுத்திக்கோங்க..

நான் அதிமுகவுக்கு பரப்புரை செய்வதாக அவதூறு பரப்பினால் சட்டபடி நடவடிக்கை எடுப்பேன் - கவுண்டமணி.

தலைவர பேச விட்டா இருக்கும் மானத்தையும் சேர்த்து வாங்குவாரு அதிமுக அடிமைகளே. விந்தியா குண்டு கல்யாணம் ரேஞ்சோட இருங்க.

வாழைப்பழ காமெடி

மதுசூதனனுக்கு கவுண்டமணி; தினகரனுக்கு செந்தில் பிரசாரம் -செய்தி
"வாழைப்பழ காமெடி" ஆகாமல் இருந்தா சரி !

காமெடி க்ளப்..

மதுசூதனனுக்கு கவுண்டமணி; தினகரனுக்கு செந்தில் பிரசாரம்#தேர்தல் களத்தை காமெடி க்ளப்பா மாத்திட்டாங்க

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+