குமரா! கந்தா! வேலவா! இது என்ன சோதனை?
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இது என்ன சோதனை ஆண்டவா என கருத்து கூற ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.
Recommended Video

திருச்செந்தூர்: முருகன் கோவிலில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இது என்ன சோதனை ஆண்டவா என கருத்து கூற ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்து பெண் பக்தர் ஒருவர் பலியானார். 2 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து கோவிலின் நடை சாத்தப்பட்டு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் இது என்ன சோதனை ஆண்டவா என சமூகவலைதளங்களில் ஆளாளுக்கு கருத்து கூற ஆரம்பித்துவிட்டனர்.
|
இது என்ன சோதனை?
திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்து பெண் பலி
குமரா!கந்தா!வேலவா!இது என்ன சோதனை?
|
ஆரம்பிச்சாடாதிங்க..
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு
போச்சா.. உடனே எவனாவது அக்கா தங்கச்சி டிரஸ் எடுத்துக் கொடுக்கனும் ஆரம்பிச்சாடாதிங்க கவனம் ஒரு உயிர் பலிபோயிருக்கு
|
முருகா...
திருச்செந்தூர் வள்ளி குகை அருகில் உள்ள பிரகார மண்டபம் இடிந்து ஒருவர் பலி. முருகாஆஆ
|
சிதைக்க அரம்பித்து விட்டது
மத்தியிலும் மாநிலத்திலும் ஆளுபவர்களின் அதிகார துஸ்பிரயோகம் ,அட்டூழியங்களை தாங்க முடியாமல் இயற்கை அன்னை தமிழ்நாட்டை சென்னை ,குமரி ,திருச்செந்தூர் என்று 3 பக்கங்களிலும் சிதைக்க அரம்பித்து விட்டது !
|
போறவங்களுக்கும் பாதுகாப்பு இல்ல..!
திருச்செந்தூர் கோவில் மண்டபம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு; இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்!!
சாமிக்கும் பாதுகாப்பு இல்ல.. அத நம்பி போறவங்களுக்கும் பாதுகாப்பு இல்ல..!!
|
பட்டினி போட்டு இருப்பாங்களோ
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பிரகார மண்டபம் இடிந்து மூவர் பலி.
அண்னே பகவான ரொம்ப பட்டினி போட்டு இருப்பாங்களோ...
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications