ஒரு வேளை.. வரலட்சுமியை மனசுல வச்சுகிட்டு விஷால் வாசகம் எழுதியிருப்பாரோ? நெட்டிசன்ஸ் கலகல!
நடிகர் விஷால் புதிய அமைப்பை தொடங்கியுள்ளதை தொடர்ந்து நெட்டிசன்கள் கலவையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: நடிகர் விஷால் புதிய அமைப்பை தொடங்கியுள்ளதை தொடர்ந்து நெட்டிசன்கள் கலவையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஷால் தனது ரசிகர் மன்றத்திற்கு "மக்கள் நல இயக்கம்" என பெயர் சூட்டியுள்ளார். இதற்கான கொடி மற்றும் லோகோவையும் விஷால் அறிமுகப்படுத்தியுள்ளார்.
அணி சேர்வோம், அன்பை விதைப்போம், விவேகம், வித்தியாசம், விடாமுயற்சி என்ற வாசகம் அவரது லோகோ மற்றும் கொடியில் இடம்பெற்றுள்ளது. இதனை வைத்து நெட்டிசகள் கிண்டலடித்து வருகின்றனர்.
|
தயக்கம் மறைந்ததே
இப்போதெல்லாம் 'மயக்கம்' காரணமாகவே 'இயக்கம்' தோன்றுகிறது. முன்னர் இருந்த 'தயக்கம்' மறைந்ததே காரணம்.
|
கோமாளியாகாமல் இருந்தால் சரி
கூத்தில் கோமாளியாகாமல் இருந்தால் சரி
|
அன்பை விதைப்போம்..
விஷால் மக்கள் இயக்கம்
அணி சேர்வோம்... அன்பை விதைப்போம்...
|
வாசகம் எழுதியிருப்பாரோ?
விவேகம், வித்தியாசம், விடாமுயற்சி மற்றும் அணி சேர்வோம், அன்பை விதைப்போம் - மநஇ..
ஒரு வேளை.. வரலட்சுமியை மனசுல வச்சுகிட்டு விஷால் வாசகம் எழுதியிருப்பாரோ...?
|
அரசியல் கட்சி தொடங்குவது
படி:1 - முதலில் சினிமாவில் நடிக்க ஆசை படுவது.
படி:2 - அடுத்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடுவது.
படி:3 - சினிமாவில் நடிப்பது.
படி:4 - பிரபலம் ஆகுவது.
படி:5 - அடுத்து படங்கள் தயாரிப்பது.
படி:6 - அரசியல் கட்சி தொடங்குவது.
படி:7 - நாசமா போவது.
|
பேன்ஸ்க்கு ட்ரீட்
விஷால் பேன்ஸ்க்கு ட்ரீட்
பேன்ஸ் க்ளப் வெல்ஃபேர் அசோஸியேஷன்
மக்கள்நல இயக்கம்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications