Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பஸ்ல போன கடைசி தலைமுறை நாமதான்னு சொல்ற காலம் வெகு விரைவில்.. நெட்டிசன்ஸ் வேதனை!

பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியிருப்பதற்கு சமூக வலைதளங்களில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் அதிரடியாக உயர்வு... அதிருப்தியில் மக்கள்...

    சென்னை: பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியிருப்பதற்கு சமூக வலைதளங்களில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    அரசுப் பேருந்துகளின் கட்டணத்தை தமிழக அரசு நேற்று அதிரடியாக உயர்த்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    பொதுமக்களை பாதிக்கும் இந்த கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சமூகவலைதளங்களிலும் கட்டண உயர்வுக்கு எதிராக கருத்துகள் பகீரப்பட்டு வருகின்றன.

    மக்களிடமே திரட்டுகிறேன்

    அரசின் பெயரில் அரசியல்வாதி கொள்ளையடிக்கிறான்
    கொள்ளையடித்த கணக்கை சமன் செய்ய மக்களிடமே நிதியை திரட்டுகிறான்
    #பஸ் டிக்கேட் உயர்வு

    நாசமாய் போகட்டும்

    இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்
    #eps ops
    #பஸ் கட்டணம் உயர்வு

    தலையால் செய்ய பணிந்தோம்

    காலால் இட்ட வேலையை தலையால் செய்ய பணிந்தோம்...
    #பஸ் கட்டண உயர்வு

    கடைசி தலைமுறை

    பஸ்ல போன கடைசி தலைமுறை நாமதான்னு சொல்ற காலம் வெகு விரைவில் #பஸ் டிக்கெட் கட்டணம் உயர்வு

    பஸ்ல போக காசு இல்லப்பா

    அரசு பேருந்து டிக்கெட் கட்டணம் உயர்வு - செய்தி
    #பஸ்ல போக காசு இல்லப்பா

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+