ஜீயர்லயே இவரு ரவுடி ஜீயராக்கும்.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத்தெரியும் என்ற ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயரை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
சென்னை: எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத்தெரியும் என்ற ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயரை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து பேசிய வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்திய சடகோப ராமானுஜ ஜீயர் எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும் என தெரிவித்தார்.
இதனை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். அவற்றில் சில..
|
சைக்கிள் செய்ன் பையில்
சோடா பாட்டில் கையில
சைக்கிள் செய்ன் பையில்
தோடா வரான் பாருடா ஆறுமுகம்
|
இவரு ஒரு ரவுடி ஜீயராக்கும்
எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும்... சடகோப ராமானுஜ ஜீயர்
ஜீயர்லயே இவரு ரவுடி ஜீயராக்கும்
|
வீச தயாரானபோது..
சடகோப ராமானுஜ ஜீயர் #சோடாபாட்டில் வீச தயாரான போது
|
ரவுடி ஐயராக்கும்..
கல் எறியவும், சோடா பாட்டில் வீசவும் எங்களுக்கும் தெரியும் ஆனால், அதை செய்யமாட்டோம்
- சடகோப ராமானுஜ ஜீயர் #
டேய் நான் ஐயர்லே ரவுடி ஐயராக்கும் மொமண்ட்...
|
1 ஷேர் = 1 சோடா பாட்டில்
நலிவடைந்த கோலிசோடா உற்பத்தி தொழிலுக்கு ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்தும் உபயமாக சேவையாக இதை ஜீயர் செய்கிறார். ஆண்டாள் சொந்தங்கள் இதை அதிகமதிகமாக ஷேர் செய்யவும்..1 ஷேர் = 1 சோடா பாட்டில்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications