கரெக்டுபா... இதே மாதிரிதான் இன்னிக்கு மும்பை ரன் எடுத்துச்சு!
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: மும்பை இந்தியன்ஸ் அணியை டிவிட்டரிலும், இதர சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் காய்ச்சி கலாய்த்துக் கொண்டுள்ளனர்.
ஐபிஎல் இறுதிப் போட்டியில் அனல் பறக்கும் என்று பார்த்தால் மும்பை இந்தியன்ஸ் அணியின் குறட்டை சத்தத்தம்தான் பலமாக ஒலித்தது. தனது கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாடிய புனே, மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கை பிரித்து மேய்ந்து விட்டது.
புனே அணியின் ஆவேச பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மும்பை வீரர்கள் அரண்டு போய் விட்டனர். அவர்கள் பேட் செய்த லட்சணத்தை சமூக வலைதளங்களில் கிழித்து தோரணம் கட்டி வருகின்றனர் ரசிகர்கள்.
அதில் ஒன்றுதான் இது:
Mumbai Indians trying to score like... #IPLfinal #IPL pic.twitter.com/jh7qAXNknm
— Chetan Narula (@chetannarula) May 21, 2017
More From
-
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications