இதுக்கு பேருதான் ரவுன்டு கட்டி அடிக்கிறதா..!
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்கப்பட்டுள்ளதை வைத்து சமூக வலைதளங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்கப்பட்டுள்ளதை வைத்து சமூக வலைதளங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆர்கே நகர் தொகுதியில் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆர்கே நகர் வாக்காளர்களிடையே நல்ல வரவேற்பும் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் டிடிவி தினகரனின் குக்கர் சின்னம் குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் அவற்றில் சில..
|
‘பிரஸ்டீஜ்’ விஷயமாம்
குக்கர் சின்னத்தில் நான் பெரும் வெற்றி பெறுவேன் - தினகரன்
இது ‘பிரஸ்டீஜ்' விஷயமாம் அவருக்கு.
|
நீ பட்டைய கிளப்புடா..
இதுக்கு பேருதான் இரவுண்டு கட்டி அடிக்கிறதா.. பட்டை முருகா நீ பட்டைய கிளப்புடா..
|
எத்தன மதுசூதனன்?
எத்தன தினகரன்? எத்தன மதுசூதனன்... என்கிறார் இந்த வலைஞர்
|
மிகச்சிறப்பாக நடைபெறுகிறது
ரா.கி நகரில் வழக்கம் போல்
தினகரன் -10000
திமுக- 8000
அதிமுக-5000
மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
|
பொங்கி போட போறாரு
ஓடியாங்க ஓடியாங்க
எல்லாரும் ஓடியாங்க
தினகரன் ஆர்கே நகர் பிரச்சாரத்துல குக்கர்ல சோறு பொங்கி போட போறாரு
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications