இந்த ரணகளத்திலும் நெட்டிசன்களுக்கு கிளுகிளுப்பு.. அடாத மழையிலும் விடாது மீம்ஸ்
தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை வெளுத்து வாங்கும் நிலையில் அதனை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை: தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை வெளுத்து வாங்கும் நிலையில் அதுகுறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதன்காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியால் குடிநீருக்கே திண்டாடிய மக்கள் வடகிழக்குப் பருவமழையை கொண்டாடி வருகின்றனர். மழை குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.
|
ப்ரயோஜனம் இல்லை
மெட்ராசுல மழைன்னா பத்து பைசாக்கு ப்ரயோஜனம் இல்லை இருக்கிற ஏரி, காவாய் எல்லாம் நாம்தானே குடி இருக்கோம் என்கிறார் இந்த நெட்டிசன்..
|
அளவா மழை பெய்யனும்
அளவா மழை பெஞ்சு எல்லோரும் பயன் பெறணும்.. என்கிறது இந்த டிவிட்
|
மனம் மறுக்கிறது என் மகிழ்ச்சியை
மழை! வந்ததும் மகிழ்ந்தேன். அம்மழைநீர் வீணாவதை கண்டு எனோ மனம் மறுக்கிறது என் மகிழ்ச்சியை! என்கிறார் இந்த வலைஞர்
|
பஜ்ஜி சாப்பிடுங்க
பஜ்ஜி சாப்பிடுங்க.. இது மழைக்காலம்.. என்கிறது இந்த மீம்
|
ஏமாந்துவிட வேண்டாம்
சென்னையில் தொடர் மழை வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்கவும்.. ரோடு இருப்பதாக எண்ணி ஏமாந்து விட வேண்டாம்.. என கிண்டலடிக்கிறார் இந்த வலைஞர்
|
லீவு அறிவிச்சுட்டாங்களா?
மழையால் லீவு அறிவிச்சுட்டாங்களா? இன்னும் 2 நாளைக்கு மழை நீடிக்கும்ன்னு மட்டும்தான் சொல்லிருக்காங்க.. என்கிறது இந்த மீம்
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications