சாவுங்கடா... சங்கர் ஆணவக் கொலை வழக்கின் தீர்ப்புக்கு நெட்டிசன்கள் வரவேற்பு!
சங்கர் ஆணவக் கொலை வழக்கின் தீர்ப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Recommended Video

சென்னை: சங்கர் ஆணவக் கொலை வழக்கின் தீர்ப்புக்கு சமூக வலைதளங்களில் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சாதிமறுப்பு திருமணம் செய்த சங்கர் கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி கூலிப்படையை ஏவி கொலை செய்யப்பட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசா உள்ளிட்ட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் வரவேற்பு தெரிவித்து கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றனர். அவற்றில் சில
|
சாவுங்கடா..
சாவுங்கடா... சுப்ரீம் கோர்ட் கவுரவக் கொலைக்கு உச்சபட்ச தண்டனைன்னு ஏற்கனவே அறிவிச்சிருக்கு.
சாகட்டும் சாதிவெறி நாய்கள்.#SankarMurder
|
வாயே திறக்க மாட்டாங்க..
இந்த தீர்ப்ப பத்தி 3 கட்சிக்காரன் மட்டும் வாயேத்திறக்க மாட்டாங்க..
|
உணர்ச்சிவசமாம்..
கவுசல்யாவின் தந்தைக்கு தூக்கு தண்டனை விதிப்பு
தண்டனையை கேட்டவுடன் உணர்ச்சி வேகத்தில் செய்துவிட்டோம் எங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வேண்டும்.
#நடுரோட்டுல வெட்டினது பக்கா ப்ளானிங் இதில நாய்க்கு உணர்ச்சிவசமாம்
|
விட்டிருக்க கூடாது..
கௌசல்யாவின் தாய்க்கும் , மாமாவுக்கும் தண்டனை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்..
|
இந்த நாய் மாமனுங்கதான்..
குடும்பத்துல இந்த நாய் மாமனுங்கதான் அதிக ஜாதி வெறி புடிச்சவனுங்க அவனை வெளியே விட்டுட்டிங்களேடா.
அவங்க அம்மாவுக்கு எதாவது தாண்டனை குடுத்து இருக்கலாம் (மத்த அம்மாக்களுக்கும் ஒரு பயம் வந்துருக்கும்)
|
குற்றங்கள் குறையும்
சங்கர் ஆவண கொலை வழக்கில் கவுசல்யா தந்தைக்கு இரட்டை தூக்கு தண்டனை வழங்கி இருப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி .. தண்டனை கடுமையானால் குற்றங்கள் குறையும்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications