மாரி 2, விஐபி 2, பில்லா 2 சாமி 2 எல்லாமே flop.. கொரோனா 2 மட்டும் எப்படி ஹிட்டாகும்?.. தெறி மீம்ஸ்கள்
சென்னை: உருமாறி வரும் கொரோனா வைரஸை கொரோனா 2 என கூறி மீம்ஸ்களை நெட்டிசன்கள் தெறிக்கவிடுகிறார்கள்.
இந்த ஆண்டு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மக்களை தொங்கலில் விட்டது. சரி இந்த ஆண்டுடன் முடிந்து விடும் என நினைத்த போது ஆங்காங்கே கொரோனாவின் 2ஆவது அலை பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இது போதா குறைக்கு இங்கிலாந்தில் உருமாற்றம் செய்யப்பட்ட கொரோனா வைரஸ் வேறு பரவி வருகிறது. இதை எண்ணி கவலையடைந்து வரும் நிலையில் நெட்டிசன்கள் மீம்ஸ்களை தெறிக்கவிடுகிறார்கள்.

உருமாற்றப்பட்ட கொரோனா
2020 இல் வட்டவடிவிலான கொரோனா வைரஸ் நம்மை தாக்கியது
2021-இல் நீள வடிவிலான அதாவது உருமாற்றப்பட்ட கொரோனா வைரஸ் நம்மை தாக்குகிறது.
ஓகோ.. கடை அப்படி போகுதோ...

பிரியாணி
கிறிஸ்துமஸுக்கு கேக், பிரியாணி எங்கம்மா தராங்க.. கர்த்தர் உன்னை காப்பாற்றுவார்ன்னு சொல்லி ஆசிர்வாதம் பண்ணி அனுப்பிடுறாங்க.

ஹிட்
கொரோனா 2 நம்ம ஊர ஒன்னும் பண்ணாது
எப்படி
மாரி 2, விஐபி 2, ஜித்தன் 2, பில்லா 2, சாமி 2, கோ 3, பீட்சா 2 ... எல்லாமே ஃபிளாப்
கொரோனா 2 மட்டும் எப்படி ஹிட் ஆகும்?

ஒரே ஐட்டம்
அரிசி, சர்க்கரை , வெல்லம், முந்திரி, ஏலக்காய், முழு கரும்பு, அம்மா படம், போட்ட பையி, இத்தன ஐட்டமும் உனக்கு...
ஒரே ஐட்டம் வெறும் 2500 எனக்கு.. டீல் ஓகேவா...
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications