புதுவருசம்.. புதுசா ஏதாவது செய்யலாம்னு பார்த்தா.. இவங்க தந்த காலண்டரை நேராக்கியே 2 நாள் போய்டுச்சு!
சென்னை: புத்தாண்டு பிறந்துவிட்ட போதும், 2023ம் ஆண்டை மீம்ஸ் போட்டு கலாய்ப்பதை நிறுத்தவில்லை நம் நெட்டிசன்கள்.
ஒவ்வொரு ஆண்டு துவக்கத்திலும் புத்தாண்டை மகிழ்ச்சியாக வரவேற்பதும், அந்த ஆண்டு இறுதியில் அந்த ஆண்டைத் திட்டித் தீர்ப்பதும் நம் மக்களுக்கு கைவந்த கலை. சமீபகாலமாக மீம்ஸ் போட்டு தங்களது புலம்பல்களை அவர்கள் சமூகவலைதளப் பக்கங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், கடந்தாண்டு டிசம்பர் மாதத் துவக்கத்திலேயே புத்தாண்டு மீம்ஸ்களை ஆரம்பித்து விட்டனர். அதோடு கூடவே, டிசம்பர் மாதம் மழை, வெள்ளம், புயல் என நம்மை பாடுபடுத்தி எடுத்ததையும் மீம்ஸ் போட்டு புலம்பி வந்தனர். தற்போது ஒருவழியாக 2023ம் ஆண்டு முடிந்து, 2024ம் ஆண்டு பிறந்து விட்டது.
ஆனாலும், 2023ல் நடந்த சம்பவங்களை நினைவில் வைத்து, 2024ம் ஆண்டையும் சேர்த்து மீம்ஸ் போட்டு வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications